Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஈரான்: "போரும் இல்லாத, அமைதியும் இல்லாத நிலை.." – முடிவுக்கு கொண்டுவர மொஜ்தபாவுடன் அதிகாரிகள் ஆலோசனை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 28, 2026
in அரசியல் செய்திகள்
0
ஈரான்: "போரும் இல்லாத, அமைதியும் இல்லாத நிலை.." – முடிவுக்கு கொண்டுவர மொஜ்தபாவுடன் அதிகாரிகள் ஆலோசனை
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நவம்பர் 3 ஆம் தேதிக்குப் பிறகு, ஈரான் மீதான தாக்குதல் தொடரும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்பு அறிவித்திருந்தார். ட்ரம்ப் சொன்ன தேதி நெருங்கிவிட்டது.

இந்த இடைப்பட்ட காலத்தில் இரு நாடுகளுக்கு இடையேயும் பேச்சுவார்த்தை நடைபெறும்… சமாதான உடன்படிக்கை எட்டப்படும் என்று நினைத்தால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

ஈரான் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறது அமெரிக்கா. ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று கூறுகிறது அது.

ஈரானோ தங்களுடைய நிபந்தனைகளை அமெரிக்கா நிறைவேற்றினால்தான் பேச்சுவார்த்தை… சமாதானம் எல்லாம் என்று சொல்லி வருகிறது.

ஈரான், அமெரிக்கா
ஈரான், அமெரிக்கா
Tata Sons பிரச்னை: “இந்தியத் தொழில் துறை மோடி, ஷாவின் விளையாட்டுப் பொருள் அல்ல” – ராகுல் சாடல்

இந்த நிலையில், நேற்று (அக்டோபர் 27), ஈரானின் உச்சத் தலைவர் மொஜ்தபா காமேனி, உச்சத் தேசியப் பாதுகாப்புக் கவுன்சிலின் செயலாளர் மேஜர் ஜெனரல் டாக்டர் மொஹ்சென் ரெசாயி சந்திப்பு நடந்துள்ளது.

இது தேசியப் பாதுகாப்பு தொடர்பான உயர் மன்றக் கூட்டம் ஆகும்.

ஈரானின் பாதுகாப்பு குறித்து…

ஹார்முஸ் ஜலசந்தியின் மீதான முழுமையான கட்டுப்பாட்டைத் தக்கவைப்பதன் மூலம் தேசிய மற்றும் பிராந்தியப் பாதுகாப்பை உறுதி செய்வது, நீடித்த பரஸ்பர நலன்களின் அடிப்படையில் அண்டை நாடுகளுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது எனப் பேசியுள்ளனர்.

ஈரான் போர் குறித்து…

போரை முடிவுக்குக் கொண்டுவர நாட்டின் அதிகாரிகள் விதித்துள்ள நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

தற்போது நிலவும் ‘போரும் இல்லாத, அமைதியும் இல்லாத’ நிலையை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று மொஜ்தபா வலியுறுத்தியுள்ளார்.

ஆட்டோ கட்டணம் உயர்வு: ‘1.8 கி.மீக்கு ரூ.50’ – Waiting Charge, இரவு கட்டணம் எவ்வளவு? அரசு அறிவிப்பு



.

Previous Post

'பனையூரில் ஆனந்த் நடத்திய நள்ளிரவு கூட்டம்!' – காரணம் தவெக உட்கட்சி பஞ்சாயத்துகள்?

Next Post

“ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்” – குடியரசுத் தலைவருக்கு திமுக கடிதம் | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்” – குடியரசுத் தலைவருக்கு திமுக கடிதம் | India News (இந்தியா செய்திகள்)

"ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்" - குடியரசுத் தலைவருக்கு திமுக கடிதம் | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In