Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

”’நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்” – அன்பில் மகேஸ் கைது குறித்து காவல்துறை விளக்கம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 26, 2026
in அரசியல் செய்திகள்
0
”’நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்” – அன்பில் மகேஸ் கைது குறித்து காவல்துறை விளக்கம்!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் அவரது உதவியாளர்களான வாலாடி கார்த்திக், அருண் பிரகாஷ், பிரகாஷ் மற்றும் முத்துகுமாரின் உறவினர்களான சரவணன், ரமேஷ், கோகுலகிருஷ்ணன் ஆகியோருக்குச் சொந்தமான திருச்சி, சென்னை மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை செய்து ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அன்பில் மகேஷ் பொய்யாமொழி

சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று (26.10.2026) முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களைச் சென்னை அமைந்தகரையில் வைத்து கைது செய்து, காவல் ஆணையரகத்திற்கு அழைத்து வரப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விசாரணைக்குப் பிறகு, கைது செய்யப்பட்ட அன்பில் மகேஸ் பொய்யாமொழி என்பவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். இவ்வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.



.

Previous Post

ஹோட்டல் ரூமுக்குள் செல்லும் முன்.. இளம்பெண்ணுக்கு நடந்த ஷாக் சம்பவம்.. விசாரணையில் பகீர்.. என்ன நடந்தது? | India News (இந்தியா செய்திகள்)

Next Post

வாடகை வீட்டில் நடந்த பகீர் சம்பவம்.. ஓனருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. நாக்பூரில் பரபரப்பு சம்பவம்! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வாடகை வீட்டில் நடந்த பகீர் சம்பவம்.. ஓனருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. நாக்பூரில் பரபரப்பு சம்பவம்! | India News (இந்தியா செய்திகள்)

வாடகை வீட்டில் நடந்த பகீர் சம்பவம்.. ஓனருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. நாக்பூரில் பரபரப்பு சம்பவம்! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In