Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அன்பில் மகேஸ்: `அரசின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது; சட்டப்படி எதிர்கொள்வார்!'- கைதுக்கு ஸ்டாலின் கண்டனம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 26, 2026
in அரசியல் செய்திகள்
0
அன்பில் மகேஸ்: `அரசின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது; சட்டப்படி எதிர்கொள்வார்!'- கைதுக்கு ஸ்டாலின் கண்டனம்
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில், தனியார்ப் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி பெறப்பட்டு மோசடி நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருந்தது.

அந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி அன்பில் மகேஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இன்று காலை அவருடைய மனு தள்ளுபடி செய்ய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் சென்னை அமைந்தகரையில் வைத்து முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸை இன்று மாலைக் கைதுசெய்தனர். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து அன்பில் மகேஸிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திமுக தலைவர் ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின்

இந்த நிலையில், அன்பில் மகேஸ் கைதைக் கண்டித்து திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், `அரசியல் காழ்ப்புணர்வோடு முன்னாள் அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களைக் கைது செய்துள்ள த.வெ.க. அரசுக்குக் கடும் கண்டனம்!

தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வந்த திரு. அன்பில் மகேஸ் அவர்களைக் கைது செய்திருப்பதன் மூலம், சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கின் அவலட்சணத்தையும், அழுகிக் கொண்டிருக்கும் நிர்வாகச் சீர்கேட்டையும் சில நாட்களுக்கு மறைத்து, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பிவிடலாம் என்று ஆளும் அரசு நினைக்கிறது.

அன்பில் மகேஸ் அவர்கள் தன் மீதான குற்றச்சாட்டுகளைச் சட்டப்படி எதிர்கொள்வார். அதேசமயம், இதுபோன்ற கைது நடவடிக்கைகளால் மக்களின் கோபத்தைத் திசைதிருப்பித் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கும் த.வெ.க. அரசின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது!’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ரூ.100 கோடி மோசடி வழக்கு: திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் முன் ஜாமீன் மனு தள்ளுபடி!
BREAKING: ரூ.100 கோடி மோசடி வழக்கு: திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது!



.

Previous Post

விடுமுறை நாளில் வகுப்புகள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை! – அதிரடி உத்தரவு பிறப்பித்த புதுச்சேரி அரசு

Next Post

ஹோட்டல் ரூமுக்குள் செல்லும் முன்.. இளம்பெண்ணுக்கு நடந்த ஷாக் சம்பவம்.. விசாரணையில் பகீர்.. என்ன நடந்தது? | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஹோட்டல் ரூமுக்குள் செல்லும் முன்.. இளம்பெண்ணுக்கு நடந்த ஷாக் சம்பவம்.. விசாரணையில் பகீர்.. என்ன நடந்தது? | India News (இந்தியா செய்திகள்)

ஹோட்டல் ரூமுக்குள் செல்லும் முன்.. இளம்பெண்ணுக்கு நடந்த ஷாக் சம்பவம்.. விசாரணையில் பகீர்.. என்ன நடந்தது? | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In