Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“புதிய நடிகர்கள் டெல்லியில் அமர்ந்திருக்கிறார்கள்: யார் வந்தாலும்…" – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 24, 2026
in அரசியல் செய்திகள்
0
“புதிய நடிகர்கள் டெல்லியில் அமர்ந்திருக்கிறார்கள்: யார் வந்தாலும்…" – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஐ.யூ.எம்.எல் கட்சியின் இளைஞரணி அரசியல் எழுச்சிப் பொதுக்கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “2029-ல் எல்லோரும் இணைந்து வென்றாக வேண்டும். இந்தியாவின் வெற்றி தமிழ்நாட்டிலிருந்து உருவாக்கப்படும். மதச்சார்பற்ற கொள்கையின் வெற்றியாக அது இருக்கும். இதை உடைப்பதற்கு புதிய புதிய நடிகர்கள் டெல்லி சென்று அமர்ந்திருக்கிறார்கள். அதெல்லாம் எதுவும் நடக்காது. யார் வேண்டுமானாலும் வரட்டும் எதுவும் நடக்காது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

திமுக சைத்தான்களின் பிள்ளைகளாக ஆகிவிட்டதே என நினைத்தால், புதிது புதிதாக சைத்தான்களின் பிள்ளைகள் வந்துகொண்டே இருக்கிறார்கள். எல்லாம் டெல்லியிலிருந்து பேக் செய்துகொண்டு வருகிறார்கள். எந்த நடிகர் பொங்கலுக்கு டெல்லி சென்றிருந்தார் என்றெல்லாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். வரக்கூடிய தேர்தல்களுக்காக பூத் லெவலில் திட்டங்களை தீட்டி வேலைகளை செய்துகொண்டிருக்கிறோம். மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி என்றும் உறுதியான கூட்டணி. நான் எதிர்க்க வேண்டியவர்கள் மதச்சார்பின்மைக்கு எதிராக இருப்பவர்கள்.

கம்யூனிஸ்ட் தோழர்களும் இதில் எங்களுடன்தான் இருக்கிறார்கள். அரசியலில் தவறுகள் நடக்கும்போது, அதைச் சரி செய்யும் இடத்தில் முதலமைச்சரும், நாங்களும் இருக்கிறோம். அமைச்சர் என்கிற முறையில் அதிகாரத்தை மனதில் வைத்து கைது செய்வோம் என்ற எண்ணம் எங்களுக்குக் கிடையாது. முதல்வர் இன்றும் ஒரு சாமானிய வீட்டுப் பிள்ளையாகத்தான் இருக்கிறார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

எனவே, 2029-ன் வெற்றி மற்றும் வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தலின் வெற்றி, ஒட்டுமொத்த மதச்சார்பின்மையில் இருந்து வரக்கூடிய தலைவர்களால்தான் சாத்தியமாகும். காயிதே மில்லத் எல்லாரும் சமம் என்றக் கொள்கையுடையவர். பெரியார், அண்ணா, அம்பேத்கர் ஆகியோரைப் போல, காயிதே மில்லத் அவர்களையும் மக்களிடம் கொண்டு செல்லும் அரசியலை உருவாக்க வேண்டும்.” என்றார்.

`விமானங்களின் எரிபொருள் மீதான VAT குறைப்பு; வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்’ – அமைச்சர் கீர்த்தனா

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb



.

Previous Post

சிவகங்கை: “இலவசங்கள் வேண்டாம்; வேலை கொடுங்கள்” – 5 வயது மகனுடன் சாலையில் படுத்து கைம்பெண் போராட்டம் | Sivaganga Widow Lies on Road with Son, Demands Job Instead of Freebies

Next Post

கேரள லோக்பவனில் இனி சைவ சமையல் மட்டுமே புதிய கவர்னர் பதவியேற்றதும் அதிரடி!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கேரள லோக்பவனில் இனி சைவ சமையல் மட்டுமே
புதிய கவர்னர் பதவியேற்றதும் அதிரடி!

கேரள லோக்பவனில் இனி சைவ சமையல் மட்டுமே புதிய கவர்னர் பதவியேற்றதும் அதிரடி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In