Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

11 கோடி விவசாயி அடையாள அட்டைகள் … மைல்கல் சாதனையை எட்டிய மத்திய அரசு | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 24, 2026
in அரசியல் செய்திகள்
0
11 கோடி விவசாயி அடையாள அட்டைகள் … மைல்கல் சாதனையை எட்டிய மத்திய அரசு | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 24, 2026 8:22 PM IST

இந்த காலக்கெடுவிற்கு ஐந்து மாதங்களுக்கு முன்னதாகவே, இலக்கு எட்டப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது

மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான்
மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான்

டிஜிட்டல் வேளாண் நடைமுறையில் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக,11 கோடி விவசாயி அடையாள அட்டைகள் 2027 மார்ச் 31-ம் தேதிக்குள் உருவாக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. இந்த காலக்கெடுவிற்கு ஐந்து மாதங்களுக்கு முன்னதாகவே, இலக்கு எட்டப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சாதனையை, வளமான விவசாயிகளுடன் கூடிய வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கை என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்துள்ளார்.

மத்திய வேளாண் அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் டிஜிட்டல் வேளாண் இயக்கத்தின் கீழ், இந்த மைல்கல் சாதனை எட்டப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ஒரு தனித்துவ டிஜிட்டல் அடையாளத்தை வழங்குவதற்காக, இந்த விவசாயி அடையாள அட்டைத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது காகிதப் பயன்பாட்டை குறைப்பதுடன், அரசுத் திட்டங்கள், வங்கிக் கடன், பயிர்க் காப்பீடு மற்றும் பேரிடர் நிவாரணம் ஆகியவற்றை வெளிப்படையான, திறமையான மற்றும் சரியான நேரத்தில் அணுகுவதற்கும் வழிவகுக்கிறது.



.

Previous Post

‘2500 பெண்கள், முக்கிய நிர்வாகிகள்; அழைப்பு விடுத்த தனுஷ்; OMR இல் கூட்டம்!’ – அப்டேட் என்ன? |Dhanush Invites 2,500 Women and Key Functionaries for OMR Meeting: What’s the Latest Update?

Next Post

‘அங்கு தான் அவரை சந்தித்தேன், நினைவுகள் நிறைந்த உலகம்.!”- ராஜீவ் காந்தியுடனான காதல் குறித்து சோனியா| Sonia Gandhi narrates story of love at first sight with Rajiv

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘அங்கு தான் அவரை சந்தித்தேன், நினைவுகள் நிறைந்த உலகம்.!”- ராஜீவ் காந்தியுடனான காதல் குறித்து சோனியா| Sonia Gandhi narrates story of love at first sight with Rajiv

'அங்கு தான் அவரை சந்தித்தேன், நினைவுகள் நிறைந்த உலகம்.!"- ராஜீவ் காந்தியுடனான காதல் குறித்து சோனியா| Sonia Gandhi narrates story of love at first sight with Rajiv

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In