Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

‘2500 பெண்கள், முக்கிய நிர்வாகிகள்; அழைப்பு விடுத்த தனுஷ்; OMR இல் கூட்டம்!’ – அப்டேட் என்ன? |Dhanush Invites 2,500 Women and Key Functionaries for OMR Meeting: What’s the Latest Update?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 24, 2026
in அரசியல் செய்திகள்
0
‘2500 பெண்கள், முக்கிய நிர்வாகிகள்; அழைப்பு விடுத்த தனுஷ்; OMR இல் கூட்டம்!’ – அப்டேட் என்ன? |Dhanush Invites 2,500 Women and Key Functionaries for OMR Meeting: What’s the Latest Update?
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தவெகவின் முக்கிய அமைச்சர்களான ஆதவ் அர்ஜுனா, மரிய வில்சன் போன்றோரே தனுஷின் அரசியல் ஆசை குறித்து விமர்சித்து பேசியிருக்கின்றனர்.

இந்நிலையில், ஒரு பெரிய ரசிகர் சந்திப்புக்கு தனுஷ் திட்டமிட்டிருக்கிறார். அதிலும் குறிப்பாக தமிழகம் முழுவதும் இருந்து பெண் ரசிகைகளை நிர்வாகிகள் மூலம் ஒருங்கிணைத்து இந்தச் சந்திப்பை நடத்தவிருக்கிறாராம்.

இதுதொடர்பாக தனுஷுக்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம். “‘குறிப்பிட்ட கால இடைவெளிகளில் வழக்கமாக தலைவர் ரசிகர்களைச் சந்திப்பார். இந்த முறை கொஞ்சம் ஸ்பெசலாக முழுக்க முழுக்க பெண் ரசிகைகளைச் சந்திக்கிறார். தமிழகம் முழுவதுமிருந்து 2500-3000 பெண் ரசிகைகளை நிர்வாகிகள் மூலம் ஒருங்கிணைத்து அழைத்து வருகிறோம்.

நாளை நடைபெறும் இந்தக் கூட்டத்துக்காக முதலில் அடையாறு, வடபழனி பகுதிகளில் இடம் பார்த்தோம். சரியாக எந்த இடமும் கிடைக்கவில்லை. அதனால் OMR இல் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இடம் பார்த்திருக்கிறோம். அங்கேதான் நாளை இந்த ரசிகைகள் சந்திப்பு நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்தவிருக்கிறோம். தலைவர் சொல்வதைச் செய்கிறோம். எல்லாம் அவர் விருப்பம்” என்கின்றனர்.

தனுஷின் ரசிகைகள் சந்திப்பு நடக்கவிருக்கும் தனியார் கல்லூரி தவெக அமைச்சர் ஒருவரின் குடும்பத்துக்குச் சொந்தமானது என்பது ஹைலைட். உளவுத்துறையினரும் தனுஷின் மூவ்களைக் கவனமாக நோட் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே கூட்டணியா(?)



.

Previous Post

நெருங்கும் தீபாவளி: வாரத்திற்கு 8 மணி நேரம் மின்வெட்டு அமல் – குஜராத் வியபாரிகள் சோகம் | India News (இந்தியா செய்திகள்)

Next Post

11 கோடி விவசாயி அடையாள அட்டைகள் … மைல்கல் சாதனையை எட்டிய மத்திய அரசு | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
11 கோடி விவசாயி அடையாள அட்டைகள் … மைல்கல் சாதனையை எட்டிய மத்திய அரசு | India News (இந்தியா செய்திகள்)

11 கோடி விவசாயி அடையாள அட்டைகள் ... மைல்கல் சாதனையை எட்டிய மத்திய அரசு | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In