Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

‘நீலாங்கரை வீட்டை காலி செய்து அரசு பங்களாவில் குடியேறுகிறாரா முதல்வர் விஜய்?’ – உண்மை என்ன? |Will Chief Minister Vijay Move Into a Government Bungalow on Greenways Road? What’s the Truth?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 24, 2026
in அரசியல் செய்திகள்
0
‘நீலாங்கரை வீட்டை காலி செய்து அரசு பங்களாவில் குடியேறுகிறாரா முதல்வர் விஜய்?’ – உண்மை என்ன? |Will Chief Minister Vijay Move Into a Government Bungalow on Greenways Road? What’s the Truth?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


முதல்வர் கிட்டத்தட்ட அரைமணி நேரம் பயணித்து தலைமைச் செயலகம் வர வேண்டியிருக்கிறது. இதனால் முதல்வரின் கான்வாய்க்கு பாதுகாப்பு வழங்குவதிலும் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவதிலும் காவல்துறைக்கு சிக்கல் இருப்பதாக தகவல். இதைக் கருத்தில் கொண்டு முதல்வர் விஜய் ஆர்.ஏ.புரத்தில் உள்ள அமைச்சர்கள் வசிக்கும் பசுமைவழிச் சாலை பங்களாவில் குடியேறவிருப்பதாக ஆட்சியமைந்த சில நாட்களிலேயே ஒரு தகவல் வெளியானது. ஆனால், முதல்வர் தொடந்து நீலாங்கரை வீட்டிலிருந்துதான் தினசரி அலுவலகத்துக்கு வந்து சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில் முதல்வருக்கென்று பிரத்யேகமாக பசுமைவழிச் சாலையில் உள்ள “எழில் இல்லம்’ புனரமைக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. இதை முன்வைத்து முதல்வர் நீலாங்கரை வீட்டுக்கு பதில் அரசு பங்களாவுக்கு குடிபெயர்ந்து அங்கேயே தங்கப் போகிறார் என சமூகவலைதளங்களில் பேச்சு. இதுசம்பந்தமாக நம்மிடம் பேசிய முதல்வருக்கு நெருக்கமான சீனியர் அதிகாரிகள் சிலர், ‘முதல்வருக்கென ஒரு அரசு பங்களா புனரமைக்கப்பட்டு வருவது உண்மைதான். ஆனால், முதல்வர் நீலாங்கரை வீட்டிலிருந்து பசுமைவழிச் சாலைக்கு குடிபெயர்கிறார் என்பதில் உண்மை இல்லை. அங்கிருக்கும் அரசு பங்களா முதல்வருக்கான முகாம் அலுவலகமாக தயார் செய்யப்பட்டிருக்கிறது. முதல்வர் விருப்பப்பட்டால் அரசு பங்களாவில் வைத்து அதிகாரிகளையும் அமைச்சர்களையும் சந்திக்கலாம். ஆலோசனைக் கூட்டங்களை நடத்தலாம். எப்போதாவது வாரத்தில் ஒன்றிரண்டு நாட்கள் அங்கே தங்கலாம், அவ்வளவுதான்’ என்றனர்.



.

Previous Post

‘ஆன்லைனில் இணைந்தவர்கள் எல்லாம் தவெக நிர்வாகிகளா?’- உதயநிதிக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதில் | rajmohan on udhayanidhi Accusation

Next Post

இறக்குமதியை தடையை ஏமாற்றி கொண்டுவரப்பட்ட பாகிஸ்தான் பொருள்… பறிமுதல் செய்து அதிகாரிகள் நடவடிக்கை | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இறக்குமதியை தடையை ஏமாற்றி கொண்டுவரப்பட்ட பாகிஸ்தான் பொருள்… பறிமுதல் செய்து அதிகாரிகள் நடவடிக்கை | India News (இந்தியா செய்திகள்)

இறக்குமதியை தடையை ஏமாற்றி கொண்டுவரப்பட்ட பாகிஸ்தான் பொருள்… பறிமுதல் செய்து அதிகாரிகள் நடவடிக்கை | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In