Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“சிஜேபி,திமுக என எந்தக் கட்சியாக இருந்தாலும் மக்களுக்காக போராட உரிமை உண்டு”- அண்ணாமலை பேச்சு | Annamalai speech at krishnagiri Regarding CJP, DMK, TVK

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 24, 2026
in அரசியல் செய்திகள்
0
“சிஜேபி,திமுக என எந்தக் கட்சியாக இருந்தாலும் மக்களுக்காக போராட உரிமை உண்டு”- அண்ணாமலை பேச்சு | Annamalai speech at krishnagiri Regarding CJP, DMK, TVK
2
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தமிழகத்தில் பிறந்து லக்னோவில் படித்து, டெல்லி, ஆந்திராவில் பயிற்சி பெற்று, கர்நாடகாவில் பணிபுரிந்த எனக்கு தேசியத்தை பற்றி யாரும் கற்றுக்கொடுக்க வேண்டாம்.

எஸ்ஐஆர் பணிகள் நடந்தபோது சும்மா இருந்துவிட்டு, தேர்தலையும் சந்தித்து புதிய அரசு அமைந்த 6 மாதங்களுக்குப் பிறகு வாக்காளர் திருத்தப் பட்டியல் சரியில்லை என்று காங்கிரஸ் குற்றம் சாட்டுவது அரசியல் நாடகம்தான். சிஜேபி மாணவர்கள் தவறு செய்திருந்தால் சட்டப்படியான நடைமுறைகளை பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர பழி வாங்கும் நோக்கில் செயல்படக் கூடாது.

மாநாட்டில்

மாநாட்டில்

வெளிநாட்டு நிதியுதவி பெற்று உள்நாட்டில் குழப்பம் செய்பவர்கள் மீது சமூக வலைதளங்களில் கருத்துகளை கூறுவதை விட்டு காவல்துறையும் உளவுத்துறையும் சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இளைஞர்கள் புதிய கட்சிகளை நோக்கி செல்வது ஏன் என்று ஆழமாக யோசிக்க வேண்டும். மாற்றம் எனச் சொல்வது எளிது, ஆனால், அதை நடைமுறைப்படுத்துவதுதான் கடினம்” என்று பேசினார்.



.

Previous Post

Israel Election : உலகின் மிக விசித்திரமான தேர்தல் முறை — அக்டோபர் 27ல் என்ன நடக்கும்? | Explained | Israel Election 2026 Explained In detail

Next Post

‘பள்ளிகள் சாதிவெறிக்கான களமாக்கப்படுவதை இந்த அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும்’- உதயநிதி கண்டனம் | Udhayanidhi Condemns coimbatore student akilan death

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘பள்ளிகள் சாதிவெறிக்கான களமாக்கப்படுவதை இந்த அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும்’- உதயநிதி கண்டனம் | Udhayanidhi Condemns coimbatore student akilan death

'பள்ளிகள் சாதிவெறிக்கான களமாக்கப்படுவதை இந்த அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும்'- உதயநிதி கண்டனம் | Udhayanidhi Condemns coimbatore student akilan death

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In