Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

விழுப்புரம்: செஞ்சி சிறுமி மாயமான விவகாரத்தில் பின்தங்கிய காவல்துறை; களமிறங்கிய சிபிசிஐடி போலீஸார்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 22, 2026
in அரசியல் செய்திகள்
0
விழுப்புரம்: செஞ்சி சிறுமி மாயமான விவகாரத்தில் பின்தங்கிய காவல்துறை; களமிறங்கிய சிபிசிஐடி போலீஸார்!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மேலும் டிரோன்கள் மூலம் அந்த கிராமம் மற்றும் அதைச் சுற்றியிருந்த கிணறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளிலும், மோப்ப நாய்கள் உதவியுடன் கிராமத்தின் அனைத்து வீடுகளிலும் சோதனை செய்யப்பட்டது. ஆனால் சிறுமி குறித்த எந்தத் தகவலும் கிடைக்காமல் திணறியது காவல்துறை.

இதற்கிடையில் சிறுமியைத் தேடும் பணியில் காவல்துறை மெத்தனம் காட்டுவதாகக் குற்றம்சுமத்திய தி.மு.க, அதைக் கண்டித்து அக்டோபர் 22-ம் தேதி (இன்று) போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தது. அதேபோல உள்ளூர் போலீஸாரின் விசாரணையில் முன்னேற்றம் இல்லை என்பதால், வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தது.

மாயமான செஞ்சி சிறுமி வீட்டில் போலீஸார்

மாயமான செஞ்சி சிறுமி வீட்டில் போலீஸார்

அதன்படி வழக்கை சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றி நேற்று இரவு உத்தரவிட்டார் காவல்துறை டி.ஜி.பி. அதையடுத்து சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி கீதா, இன்ஸ்பெக்டர் ரேவதி உள்ளிட்டவர்கள் இன்று ஆலம்பூண்டி கிராமத்துக்குச் சென்று, சிறுமியின் வீட்டிலிருந்து விசாரணையைத் துவக்கியிருக்கின்றனர். 11 நாள்களாகியும் சிறுமி வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால், பதற்றத்தில் இருக்கிறது ஆலம்பூண்டி கிராமம்.



.

Previous Post

ஹார்முஸ் நீரிணை பகுதியில் வர்த்தக கப்பல்கள் மீதான தாக்குதலை ஈரான் நிறுத்த வேண்டும்: மார்கோ ரூபியோ! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

ஸ்டீபன் ஹப்பார்ட் விடுதலை: ரஷ்யா விவகாரத்தில் ட்ரம்ப் விளக்கம்|Did Trump’s Russia Talks Help Free Stephen Hubbard?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஸ்டீபன் ஹப்பார்ட் விடுதலை: ரஷ்யா விவகாரத்தில் ட்ரம்ப் விளக்கம்|Did Trump’s Russia Talks Help Free Stephen Hubbard?

ஸ்டீபன் ஹப்பார்ட் விடுதலை: ரஷ்யா விவகாரத்தில் ட்ரம்ப் விளக்கம்|Did Trump's Russia Talks Help Free Stephen Hubbard?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In