Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

‘ஞானேஷ் குமாருக்கு எதிரான மாணவர் போராட்டத்துக்கு அனுமதி மறுத்த தமிழக போலீஸ்!’ – என்ன காரணம்? |Tamil Nadu Police Deny Permission for Student Protest Against Gyanesh Kumar – What’s the Reason?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 22, 2026
in அரசியல் செய்திகள்
0
விஸ்வரூபம் எடுக்கும் தற்கொலை வழக்கு; ​தலைமை தேர்தல் ஆணையர் மீது விசாரணை… கேரள அரசு தீவிரம்!
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரியும் SIR க்கு எதிராகவும் டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி, இடதுசாரி மாணவ அமைப்புகள் மூலம் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டிலும் ஞானேஷ் குமாருக்கு எதிராக இடதுசாரி மாணவ அமைப்புகளும் காக்ரோச் ஜனதா கட்சியினரும் போராட்டத்தில் இறங்க திட்டமிட்டிருந்தனர். ஆனால், தமிழக காவல்துறை அந்தப் போராட்டத்துக்கு அனுமதி வழங்க மறுத்திருக்கிறது. அனுமதி வழங்கப்படாததற்கான காரணம் என்ன?

ஞானேஷ் குமார்

ஞானேஷ் குமார்

காக்ரோச் ஜனதா கட்சி, SFI, AISF, DIYF போன்ற இடதுசாரி மாணவ அமைப்புகள் உட்பட 9 அமைப்புகள் ஒன்றிணைந்து எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே போராட திட்டமிட்டனர். நாளை (அக்.22) மாலை 4 மணி தொடங்கி அக்டோபர் 23 மாலை 4 மணி வரை என தொடர்ந்து 24 மணி நேரத்துக்கு போராட்டத்தை நடத்த முடிவெடுத்திருந்தனர்.



.

Previous Post

ஜியோ பிளாட்ஃபார்ம்ஸின் பரிணாம வளர்ச்சியில் ஐபிஓ ஒரு புதிய தொடக்கம்: ஆனந்த் அம்பானி!  | India News (இந்தியா செய்திகள்)

Next Post

மைசூரு தசரா.. வானில் மயில் உருவம்.. 3000க்கும் மேற்பட்ட ட்ரோன் மூலம் சாதனை.! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மைசூரு தசரா.. வானில் மயில் உருவம்.. 3000க்கும் மேற்பட்ட ட்ரோன் மூலம் சாதனை.! | India News (இந்தியா செய்திகள்)

மைசூரு தசரா.. வானில் மயில் உருவம்.. 3000க்கும் மேற்பட்ட ட்ரோன் மூலம் சாதனை.! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In