Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“ஒரு கிராம் யுரேனியத்தைக் கூட தரமாட்டோம்” – ஈரான் அதிரடி|“Not Even a Gram”: Iran Sets Tough Condition for US Talks

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 21, 2026
in அரசியல் செய்திகள்
0
“ஒரு கிராம் யுரேனியத்தைக் கூட தரமாட்டோம்” – ஈரான் அதிரடி|“Not Even a Gram”: Iran Sets Tough Condition for US Talks
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் நடக்கவுள்ள மிட் டேர்ம் தேர்தலை முன்னிட்டு, ஈரான் போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தற்காலிகப் போர் நிறுத்தம், நிரந்தரப் போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைக் களமாக அமையும் என்று எதிர்பார்த்தால், அது நடக்காது போலும்.

ஈரானும் அமெரிக்காவும் மாறி மாறித் தொடர்ந்து குற்றம்சாட்டிக்கொண்டே இருக்கின்றன.

அணு ஆயுதம் இருக்கிறதா?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரான் போர் தொடங்கியதே ஈரான் அணுசக்தி பெற்றிடக் கூடாது என்பதற்காகத்தான் என்று வலுவாகத் திரும்பத் திரும்பக் கூறுகிறார்.

ஈரான் பதிவு

ஈரான் பதிவு

ஆனால், ஈரானோ, “நாங்கள் அணு ஆயுதத்தை உருவாக்கவில்லை. நாங்கள் செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை மட்டும்தான் வைத்திருக்கிறோம்.

சர்வதேச அணுசக்தி முகமை நாங்கள் அணு ஆயுதம் தயாரிக்கிறோமா என்பதை நேரில் வந்து ஆய்வு செய்துகொள்ளலாம்.

ஆனால், அதற்கு முன், இஸ்ரேலிடம் அணு ஆயுதம் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்” என்று கூறுகிறது.



.

Previous Post

“நான் என்ன மெத்தபெட்டைன் விற்றேனா?” -சிறையில் அடைக்கப்பட்ட நாம் தமிழர் கார்த்திகா ஆவேசம்! | “Did I sell methamphetamine?” – asks an incensed Karthika, a ‘Naam Tamilar’ candidate, while in prison.

Next Post

ரஷ்ய டீசலை அமெரிக்கா கொள்முதல் செய்வது ஏன்? மார்கோ ரூபியோ பிரத்யேக பேட்டி | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ரஷ்ய டீசலை அமெரிக்கா கொள்முதல் செய்வது ஏன்? மார்கோ ரூபியோ பிரத்யேக பேட்டி | India News (இந்தியா செய்திகள்)

ரஷ்ய டீசலை அமெரிக்கா கொள்முதல் செய்வது ஏன்? மார்கோ ரூபியோ பிரத்யேக பேட்டி | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In