Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“நான் என்ன மெத்தபெட்டைன் விற்றேனா?” -சிறையில் அடைக்கப்பட்ட நாம் தமிழர் கார்த்திகா ஆவேசம்! | “Did I sell methamphetamine?” – asks an incensed Karthika, a ‘Naam Tamilar’ candidate, while in prison.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 21, 2026
in அரசியல் செய்திகள்
0
“நான் என்ன மெத்தபெட்டைன் விற்றேனா?” -சிறையில் அடைக்கப்பட்ட நாம் தமிழர் கார்த்திகா ஆவேசம்! | “Did I sell methamphetamine?” – asks an incensed Karthika, a ‘Naam Tamilar’ candidate, while in prison.
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டவர் கார்த்திகா. அக்கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளரான இவர் ஆளுங்கட்சிக்கு எதிராகத் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வந்தார்.

தேர்தல் பரப்புரை விவகாரம் தொடர்பாக தாராபுரம் காவல்நிலையத்தை முற்றுகையிட்டது, முதலமைச்சர் ரோடு ஷோ செல்லும் பாதையில் மறியலில் ஈடுபட்டது போன்ற செயல்களுக்காக கார்த்திகா உள்ளிட்ட 12 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

நாம் தமிழர் கட்சி கார்த்திகா

நாம் தமிழர் கட்சி கார்த்திகா

இந்த நிலையில், கோவையில் உள்ள இல்லத்தில் தங்கியிருந்த கார்த்திகா அவரின் கணவர் உள்ளிட்ட சிலரை நேற்று அதிகாலை காவல்துறையினர் திடீரென கைது செய்தனர். இரவு உடையுடன் தாராபுரம் அழைத்துச் செல்லப்பட்ட கார்த்திகாவிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.

மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட கார்த்திகா உள்ளிட்டோரை தாராபுரம் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்றக் காவலில் கோலை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். கார்த்திகா மீதான காவல்துறையின் இந்த நடவடிக்கைக்குப் பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.



.

Previous Post

Exclusive | இந்தியா–அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் எப்போது கையெழுத்தாகும்? – வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ பதில் | India News (இந்தியா செய்திகள்)

Next Post

“ஒரு கிராம் யுரேனியத்தைக் கூட தரமாட்டோம்” – ஈரான் அதிரடி|“Not Even a Gram”: Iran Sets Tough Condition for US Talks

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“ஒரு கிராம் யுரேனியத்தைக் கூட தரமாட்டோம்” – ஈரான் அதிரடி|“Not Even a Gram”: Iran Sets Tough Condition for US Talks

“ஒரு கிராம் யுரேனியத்தைக் கூட தரமாட்டோம்” - ஈரான் அதிரடி|“Not Even a Gram”: Iran Sets Tough Condition for US Talks

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In