Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“SIR அவசியம்… அதேநேரம் இயந்திர வாக்கு பதிவு ’பக்கா’னு சொல்ல முடியாது” – சி.முருகன் IAS | c murugan ias involved in sir work speaks about recent eci issues

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 20, 2026
in அரசியல் செய்திகள்
0
“SIR அவசியம்… அதேநேரம் இயந்திர வாக்கு பதிவு ’பக்கா’னு சொல்ல முடியாது” – சி.முருகன் IAS | c murugan ias involved in sir work speaks about recent eci issues
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


எஸ்.ஐ.ஆர் கண்காணிப்பு அதிகாரியா நான் அங்க பணி புரிந்தப்ப நிறைய எதிர்ப்புகளை எதிர்கொண்டேன். எனக்கு என்ன சந்தேகம்னா, எஸ்.ஐ.ஆர் பண்ணினா நாம வெற்றி பெற முடியாதுனு ஒரு கட்சி நினைக்குதுன்னா அங்கயே ஏதோவொரு விஷயம் இடிக்குது.

மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

அதேநேரம் தேர்தல் ஆணையத்துல தலைமைத் தேர்தல் ஆணயருக்கும் மற்ற ஆணையர்களுக்குமிடையிலான பிரச்னைங்கிற விவகாரத்துக்குள் நான் போக விரும்பல.

ஏன்னா அரசியல்வாதிகள் அவங்கவங்களுக்கு ஏத்த மாதிரி கருத்து சொல்வாங்க. தேர்தல் ஆணையம் சரியில்லைனு எதிர்க்கட்சி சொன்னா, 2029 தேர்தலை மனசுல வச்சே எதிர்க்கட்சி பிரச்சாரம் செய்யுதுனு ஆளும் கட்சி சொல்லலாம்.

நான் என் பணியைச் செய்த வரை அரசியல் சார்பு இல்லாமதான் செய்தேன். இயந்திர வாக்குப் பதிவோ அல்லது பழைய முறையோ எதுவா இருந்தாலும் சிஸ்டத்தை மீறி வில்லங்கம் செய்ய நினைக்கிறவங்க இருக்கதான் செய்வாங்க.

எந்த முறையில வாக்களித்தாலும் வாக்காளர் பட்டியல்ங்கிறது ஆவணம். அது பக்காவா இருக்க வேண்டியது அவசியமில்லையா? அதனால எஸ்.ஐ.ஆர் எப்பவுமே அவசியமான நடவடிக்கைங்கிறதுல எனக்கு மாற்றுக் கருத்து இல்லை’’ என்கிறார் இவர்.



.

Previous Post

Mysuru Palace | தசரா திருவிழா.. மின் விளக்குகளால் ஜொலித்த மைசூரு அரண்மனை.! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

ராம்லீலா நிகழ்ச்சியை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் அமித்ஷா.! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ராம்லீலா நிகழ்ச்சியை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் அமித்ஷா.! | India News (இந்தியா செய்திகள்)

ராம்லீலா நிகழ்ச்சியை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் அமித்ஷா.! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In