Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ராம்லீலா நிகழ்ச்சியை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் அமித்ஷா.! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 20, 2026
in அரசியல் செய்திகள்
0
ராம்லீலா நிகழ்ச்சியை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் அமித்ஷா.! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 20, 2026 7:04 AM IST

டெல்லியில் ‘ஸ்ரீ தர்மிக் லீலா கமிட்டி’ (Shri Dharmik Leela Committee) என்ற அமைப்பு சார்பில் ராம்லீலா விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அமித்ஷா
அமித்ஷா

டெல்லி செங்கோட்டை மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ராம்லீலா நிகழ்ச்சியை மத்திய அமைச்சர் அமித் ஷா குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார்.

டெல்லியில் ‘ஸ்ரீ தர்மிக் லீலா கமிட்டி’ (Shri Dharmik Leela Committee) என்ற அமைப்பு சார்பில் ராம்லீலா விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் மத்திய அமைச்சர் அமித் ஷா, முதலமைச்சர் ரேகா குப்தா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியின்போது, ராமர், லட்சுமணர், சீதா வேடமணிந்தவர்களுக்கு அமித் ஷா ஆரத்தி எடுத்து வழிபாடு செய்தார்.

Delhi: Union Home Minister Amit Shah attends the Ramlila organised by the Dharmik Ramlila Committee. https://t.co/xnnxuDu0uY


— IANS (@ians_india) October 19, 2026

இதேபோல, உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ராம்லீலா நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. புகழ்பெற்ற கலாசார, ஆன்மிக ஊர்வலங்களைத் தொடர்ந்து, லட்சுமணனால் மேகநாதன் வதம் நடந்தது.



.

Previous Post

“SIR அவசியம்… அதேநேரம் இயந்திர வாக்கு பதிவு ’பக்கா’னு சொல்ல முடியாது” – சி.முருகன் IAS | c murugan ias involved in sir work speaks about recent eci issues

Next Post

'இது' நடந்தால் மக்கள் தொகை கணக்கெடுப்பில் அரசியல் தலையீடு ஏற்படும்! – மார்க்சிஸ்ட் கம்யூ. எதிர்ப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
'இது' நடந்தால் மக்கள் தொகை கணக்கெடுப்பில் அரசியல் தலையீடு ஏற்படும்! – மார்க்சிஸ்ட் கம்யூ. எதிர்ப்பு

'இது' நடந்தால் மக்கள் தொகை கணக்கெடுப்பில் அரசியல் தலையீடு ஏற்படும்! - மார்க்சிஸ்ட் கம்யூ. எதிர்ப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In