Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு; திமுக பெண் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு!| DMK Woman Councillor Booked for Defamatory Remarks Against Chief Minister Vijay!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 20, 2026
in அரசியல் செய்திகள்
0
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சென்னை பாரிமுனைப் பகுதியில் கடந்த 7-ஆம் தேதி திமுக மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடத்தப்பட்டிருக்கிறது.

இதில் திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றிருக்கின்றனர்.

சுதா தீனதயாளன் - முதல்வர் விஜய்

சுதா தீனதயாளன் – முதல்வர் விஜய்

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய திமுக மகளிரணி நிர்வாகியும், சென்னை மாநகராட்சியின் 95-வது வட்ட கவுன்சிலருமான சுதா தீனதயாளன், முதல்வர் விஜய் குறித்து தரக்குறைவான வகையில் பேசியிருக்கிறார்.

இதுதொடர்பான, வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மேயர் பிரியா, சேகர்பாபு உள்ளிட்டோர் சிரிப்பது போன்று இடம்பெற்றுள்ளது.



.

Previous Post

டெல்லி: மதுபோதையில் சாக்கடையை விட்டு வெளியே வர மறுத்த அமெரிக்க சுற்றுலாப் பயணி… வைரலாகும் ஷாக் வீடியோ! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

Property Rights | மனைவியின் பூர்வீக சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? சட்டம் சொல்வது என்ன? | இந்தியா போட்டோகேலரி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Property Rights | மனைவியின் பூர்வீக சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? சட்டம் சொல்வது என்ன? | இந்தியா போட்டோகேலரி

Property Rights | மனைவியின் பூர்வீக சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? சட்டம் சொல்வது என்ன? | இந்தியா போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In