Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Minister Sengottaiyan said Did I say that 15 admk mlas would join tvk – ‘15 அதிமுக எம்எல்ஏ-க்கள் தவெக-விற்கு வருவார்கள் என சொன்னேனா? – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 19, 2026
in அரசியல் செய்திகள்
0
Minister Sengottaiyan said Did I say that 15 admk mlas would join tvk – ‘15 அதிமுக எம்எல்ஏ-க்கள் தவெக-விற்கு வருவார்கள் என சொன்னேனா? – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தொடர்ந்து பேசிய அவர், ”உலகத்தை சில தலைவர்கள் வென்று காட்டியிருக்கிறார்கள், ஆனால் காலத்தை யாராலும் வெல்ல முடியாது. அந்தக் காலத்தையே வென்று காட்டியவர் நமது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர். அ.தி.மு.க-வில் இருந்து தன்னை நீக்கியது ஒரு வகையில் தனக்குச் செய்த நன்மையே. அங்கிருந்து நீக்கப்படாமல் இருந்திருந்தால் இன்று அமைச்சராகியிருக்க முடியாது. என்னைத் தாங்கிப் பிடித்து இன்று அமைச்சராக்கி அழகு பார்க்கும் கழகத் தலைவருக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்” என்றார்.

அ.தி.மு.க-வினர் குறித்து எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்துகள் குறித்துக் கேட்டபோது, ”அவர்களுக்கு இதுவே வாடிக்கையாகப் போய்விட்டது, மக்களுக்கு விரைந்து சென்று பணியாற்ற வேண்டிய இந்த முக்கிய நேரத்தில் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனங்களுக்கெல்லாம் பதில் கூறி நேரத்தை விரயம் செய்யத் தேவையில்லை” என்றார். அ.தி.மு.க-வில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று கூறப்படுவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ”அது அ.தி.மு.க-வின் இரு பிரிவுகளிடமும் கேட்க வேண்டிய கேள்வியே தவிர, என்னிடம் கேட்க வேண்டியது அல்ல” என்றார்.



.

Previous Post

மின்கொள்முதல் மோசடிகள்! புட்டுப்புட்டு வைத்த அறப்போர் ஜெயராம்!

Next Post

’உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி’ – திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மமக?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
’உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி’ – திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மமக?

’உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி’ – திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மமக?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In