Saturday, November 7, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“நூதன முறையில் இந்திய ரகசியங்களை பெற்ற சீனா” – இந்திய ராணுவ அதிகாரி மனைவி கைது!| “China obtained Indian secrets through a novel method” – Wife of an Indian Army officer arrested!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 19, 2026
in அரசியல் செய்திகள்
0
“நூதன முறையில் இந்திய ரகசியங்களை பெற்ற சீனா” – இந்திய ராணுவ அதிகாரி மனைவி கைது!| “China obtained Indian secrets through a novel method” – Wife of an Indian Army officer arrested!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஜம்மு – காஷ்மீரில் பணியாற்றி வரும் மூத்த இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மனைவி சீனா உள்ளிட்ட வெளிநாட்டு உளவு அமைப்புகளின் முகவர்களிடம் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான முக்கியமான தகவல்களைப் பகிர்ந்ததாக ஜம்மு – காஷ்மீர் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

தெலங்கானா மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அந்தப் பெண், தற்போது ஜம்முவில் உள்ள காந்தி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வருகிறார். சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கல்வித்துறையைச் சேர்ந்தவர்கள் (Academicians) என்ற போர்வையில் பலர் இந்தப் பெண்ணைத் தொடர்புகொண்டு பேசியிருக்கின்றனர்.

இந்திய இராணுவம்

இந்திய இராணுவம்

தொடக்கத்தில் அந்தப் பெண்ணிடம் சுற்றுச்சூழல் மற்றும் புவிசார் அரசியல் (Geopolitics) தொடர்பான கட்டுரைகளை எழுதுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். பின்னர், மெல்ல மெல்ல நாட்டின் பாதுகாப்பு மற்றும் ராணுவ உத்திகள் சார்ந்த உணர்வுபூர்வமான தலைப்புகளில் கட்டுரைகளை எழுத வைத்து, ராணுவ ரகசியங்களைச் சேகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர் என்பது புலனாய்வு அமைப்புகளின் முதற்கட்ட விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.



.

Previous Post

அதிபர் தேர்தல் அரசியலா?: `பிரான்ஸ் எரிகிறது – கடுமையான நடவடிக்கை உண்டு’ – இம்மானுவேல் மக்ரோன்! |Presidential election politics?: ‘France is burning – there will be stern action’ – Emmanuel Macron!

Next Post

ஆயுத பூஜை: “உழைப்பின் உயர்வையும், தொழிலின் மேன்மையையும் போற்றும்” – முதல்வர் விஜய் வாழ்த்து| Ayudha Puja: “Celebrating the value of hard work and the nobility of one’s profession” – CM Vijay’s wishes

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஆயுத பூஜை: “உழைப்பின் உயர்வையும், தொழிலின் மேன்மையையும் போற்றும்” – முதல்வர் விஜய் வாழ்த்து| Ayudha Puja: “Celebrating the value of hard work and the nobility of one’s profession” – CM Vijay’s wishes

ஆயுத பூஜை: ``உழைப்பின் உயர்வையும், தொழிலின் மேன்மையையும் போற்றும்" - முதல்வர் விஜய் வாழ்த்து| Ayudha Puja: "Celebrating the value of hard work and the nobility of one's profession" – CM Vijay’s wishes

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In