Saturday, November 7, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அதிபர் தேர்தல் அரசியலா?: `பிரான்ஸ் எரிகிறது – கடுமையான நடவடிக்கை உண்டு’ – இம்மானுவேல் மக்ரோன்! |Presidential election politics?: ‘France is burning – there will be stern action’ – Emmanuel Macron!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 19, 2026
in அரசியல் செய்திகள்
0
அதிபர் தேர்தல் அரசியலா?: `பிரான்ஸ் எரிகிறது – கடுமையான நடவடிக்கை உண்டு’ – இம்மானுவேல் மக்ரோன்! |Presidential election politics?: ‘France is burning – there will be stern action’ – Emmanuel Macron!
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


விலைவாசி உயர்வு, மோசமான கல்விச் சூழல் போன்றவற்றைக் கண்டித்து பிரான்ஸ் நாடு முழுவதும் மக்கள் மிகப்பெரிய போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தின் போது ஆங்காங்கே கலவரமும், கடைகளில் சூறையாடலும் நிகழ்ந்துள்ள நிலையில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார். நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய உரையில், “நாடு முழுவதும் நடந்த வன்முறைச் சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் கோபத்தையும், அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுவரை வன்முறையில் ஈடுபட்ட 1,800-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இம்மானுவேல் மக்ரோன்

இம்மானுவேல் மக்ரோன்

பொதுச் சொத்துக்களைச் சூறையாடியவர்கள் அதற்கான இழப்பீட்டை வழங்கியே ஆக வேண்டும். நாட்டின் அமைதியைச் சீர்குலைக்க முயன்றவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். தீவிர இடதுசாரி அமைப்புகளின் தூண்டுதலாலும், அவர்களுடன் கைக்கோத்த குற்றவாளிகளாலுமே இந்த வன்முறைகள் வெடித்துள்ளது. வரும் வாரங்களில் பொதுக் கட்டடங்கள் மற்றும் வணிக நிறுவனங்களைப் பாதுகாக்க மேயர்களுடன் இணைந்து செயல்படவும், தேவைப்பட்டால் போராட்டங்களுக்குத் தடை விதிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.



.

Previous Post

கேரளம்: பேக்கரியில் ஹார்ட்டி ஒயின் விற்பனை சர்ச்சை; கிளம்பிய எதிர்ப்பு… மாற்றப்பட்ட கலால் அதிகாரி!

Next Post

“நூதன முறையில் இந்திய ரகசியங்களை பெற்ற சீனா” – இந்திய ராணுவ அதிகாரி மனைவி கைது!| “China obtained Indian secrets through a novel method” – Wife of an Indian Army officer arrested!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“நூதன முறையில் இந்திய ரகசியங்களை பெற்ற சீனா” – இந்திய ராணுவ அதிகாரி மனைவி கைது!| “China obtained Indian secrets through a novel method” – Wife of an Indian Army officer arrested!

``நூதன முறையில் இந்திய ரகசியங்களை பெற்ற சீனா'' - இந்திய ராணுவ அதிகாரி மனைவி கைது!| "China obtained Indian secrets through a novel method" – Wife of an Indian Army officer arrested!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In