Saturday, November 7, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கேரளம்: பேக்கரியில் ஹார்ட்டி ஒயின் விற்பனை சர்ச்சை; கிளம்பிய எதிர்ப்பு… மாற்றப்பட்ட கலால் அதிகாரி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 19, 2026
in அரசியல் செய்திகள்
0
கேரளம்: பேக்கரியில் ஹார்ட்டி ஒயின் விற்பனை சர்ச்சை; கிளம்பிய எதிர்ப்பு… மாற்றப்பட்ட கலால் அதிகாரி!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கேரள மாநிலம் சாலக்குடியில் உள்ள எம்.ஆர்.சி என்ற பிரபல பேக்கரியில் 15 சதவீதம் வரை ஆல்கஹால் அடங்கிய வீரியமிக்க ஹார்ட்டி ஒயின் விற்பனை தொடங்கப்பட்டது. இது குறித்த செய்திகள் நேற்று வெளியானதும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆல்கஹால் கலந்த வீரியமிக்க ஹார்ட்டி ஒயின் எளிதில் பேக்கரிகளில் கிடைப்பது இளம் தலைமுறையினரை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் என எதிர்ப்பு கிளம்பியது. இது ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. பேக்கரிகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் வழியாக 15% வீரியமுள்ள ஒயின் விற்பனை செய்ய கலால் துறை பிறப்பித்த உத்தரவுக்கு அமைச்சர் எம்.லிஜு உடனடியாகத் தடை விதித்துள்ளார். அரசு விடுமுறை நாளாக இருந்தபோதிலும், இவ்விவகாரத்தில் நேற்று அவசர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு விற்பனையை முடக்கி உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த உரிமத்தை அனுமதித்த கலால் துறை துணை ஆணையர் சி.கே.அனில்குமார் அப்பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக பெவ்கோ தலைமையக துணை ஆணையர் வி.சுபாஷிடம் கூடுதல் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் எம்.லிஜு

அமைச்சர் எம்.லிஜு

இச்சம்பவம் தொடர்பாக ஆலப்புழாவில் செய்தியாளர்களைச் சந்தித்த கலால் துறை அமைச்சர் எம். லிஜு, கூறுகையில், “பேக்கரி மூலம் வீரியமிக்க ஹார்ட்டி ஒயின் விற்பனை செய்யப்படுவது அரசின் ஒப்புதலுடன் நடந்ததல்ல. முந்தைய இடதுசாரி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களை அடிப்படையாகக் கொண்டு, கலால் துறை ஆணையர் இந்த முடிவை தன்னிச்சையாக எடுத்துள்ளார். துறை அமைச்சரான எனக்கே தெரியாமல், இதுபோன்ற ஒரு சர்ச்சை உத்தரவைப் பிறப்பித்ததை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ​இந்த உத்தரவைப் பிறப்பித்த கலால்துறை துணை ஆணையர் மாற்றப்பட்டுள்ளார். ஒயின் விற்பனை உரிமத்தை உடனடியாக ரத்து செய்யவும் நான் உத்தரவிட்டுள்ளேன். பேக்கரிகள் மற்றும் பொதுக் கடைகள் வழியாக எளிதாக ஒயின் விற்பனை செய்வது நமது சமூகத்தில் மிக மோசமான எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்தும்.



.

Previous Post

’போதைப்பொருள் புழக்கம் குறித்து பேச மு.க.ஸ்டாலினுக்கு அருகதை இல்லை’ – காங்கிரஸ் காட்டம்

Next Post

அதிபர் தேர்தல் அரசியலா?: `பிரான்ஸ் எரிகிறது – கடுமையான நடவடிக்கை உண்டு’ – இம்மானுவேல் மக்ரோன்! |Presidential election politics?: ‘France is burning – there will be stern action’ – Emmanuel Macron!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அதிபர் தேர்தல் அரசியலா?: `பிரான்ஸ் எரிகிறது – கடுமையான நடவடிக்கை உண்டு’ – இம்மானுவேல் மக்ரோன்! |Presidential election politics?: ‘France is burning – there will be stern action’ – Emmanuel Macron!

அதிபர் தேர்தல் அரசியலா?: `பிரான்ஸ் எரிகிறது - கடுமையான நடவடிக்கை உண்டு' - இம்மானுவேல் மக்ரோன்! |Presidential election politics?: 'France is burning – there will be stern action' – Emmanuel Macron!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In