Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பாரீஸ் ஒப்பந்தத்தை செயல்படுத்த வேண்டும்.. உலக வெப்பநிலை உயர்வு குறித்து புபேந்தர் யாதவ் கவலை | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 8, 2026
in அரசியல் செய்திகள்
0
பாரீஸ் ஒப்பந்தத்தை செயல்படுத்த வேண்டும்.. உலக வெப்பநிலை உயர்வு குறித்து புபேந்தர் யாதவ் கவலை | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 07, 2026 9:20 PM IST

இந்த ஆலோசனை கூட்டமானது துருக்கியில் நடைபெறவுள்ள ஐநா பருவநிலை மாநாட்டிற்கு முன்னோட்டமாகவும் பயனுள்ளதாகவும் அமைந்துள்ளது என்றும் கூறினார்.

மத்திய அமைச்சர் புபேந்தர் யாதவ்
மத்திய அமைச்சர் புபேந்தர் யாதவ்

ஐநா பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு, துருக்கியில் உள்ள ஆண்டால்யாவில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இதன் முன்னோட்டமாக, பிஜியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா, பிஜி, துவாலு ஆகிய நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்தியா சார்பில் மத்திய சுற்றுச்சூழல் வனம், பருவநிலை மாற்றம் துறை அமைச்சர் திரு புபேந்தர் யாதவ் பங்கேற்றார். இதில், பருவநிலை தொடர்பான பாரீஸ் ஒப்பந்தத்தில் உள்ள முக்கிய அம்சங்களை செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் புபேந்தர் யாதவ், துவாலு நாட்டு மக்கள், பருவநிலை மாற்றத்தின் சவால்களை துணிவுடன் எதிர்கொண்டு முன்மாதிரியாக விளங்குகிறார்கள் என புகழாரம் சூட்டினார். பருவநிலை தொடர்பான பாரீஸ் ஒப்பந்தத்தை தொலைநோக்கு பார்வையுடன் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

சர்வதேச அளவில் வெப்பநிலையானது சராசரி அளவைவிட 1.5 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளதை சுட்டிக்காட்டிய அமைச்சர் புபேந்தர் யாதவ், வெப்பத்தின் தாக்கத்தை குறைப்பதற்கான இலக்கை நிர்ணயித்து செயல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். இந்த ஆலோசனை கூட்டமானது துருக்கியில் நடைபெறவுள்ள ஐநா பருவநிலை மாநாட்டிற்கு முன்னோட்டமாகவும் பயனுள்ளதாகவும் அமைந்துள்ளது என்றும் கூறினார்.



.

Previous Post

ஜந்தர் மந்தர்: பெண் பத்திரிகையாளர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஏசிபி? யார் இந்த விவேக் பகத்?

Next Post

`மின்வெட்டை மிஞ்சும் அளவுக்குத் தலைதூக்கும் அரிவாள் வெட்டு'- தவெக ஆட்சி குறித்து ஸ்டாலின் விமர்சனம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
`மின்வெட்டை மிஞ்சும் அளவுக்குத் தலைதூக்கும் அரிவாள் வெட்டு'- தவெக ஆட்சி குறித்து ஸ்டாலின் விமர்சனம்

`மின்வெட்டை மிஞ்சும் அளவுக்குத் தலைதூக்கும் அரிவாள் வெட்டு'- தவெக ஆட்சி குறித்து ஸ்டாலின் விமர்சனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In