Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

காசநோய் இல்லாத இந்தியா.. இளைஞர்களை இணைக்கும் JOSH குழுக்கள் தொடக்கம்! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 7, 2026
in அரசியல் செய்திகள்
0
காசநோய் இல்லாத இந்தியா.. இளைஞர்களை இணைக்கும் JOSH குழுக்கள் தொடக்கம்! | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 07, 2026 8:18 PM IST

இந்த தேசிய அளவிலான நிகழ்ச்சிக்கு மத்திய சுகாதாரம், குடும்பநலத் துறை அமைச்சர் ஜெகத் பிரகாஷ் நட்டா தலைமைத் தாங்குகிறார்

News18
News18

காசநோய்க்கு எதிரான நாட்டின் நடவடிக்கைகளை சமூக பங்களிப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கையாக மத்திய இளையோர் நலன், விளையாட்டு அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவற்றுடன் இணைந்து சுகாதாரத்திற்கான கூட்டுப் படை குழுக்களை (JOSH (Joint Squad for Health Teams) மத்திய சுகாதாரம், குடும்பநல அமைச்சகம் புதுதில்லி பாரத் மண்டபத்தில் 2026 அக்டோபர் 8 அன்று தொடங்க உள்ளது.

முதற்கட்டமாக இளையோர் தலைமையிலான சமூக பங்களிப்பை வலுப்படுத்தும் வகையிலும் காசநோய் இல்லாத இந்தியா இயக்கத்தின் நோக்கத்தை அடிப்படை அளவில் கொண்டு சேர்க்கும் வகையில் 11 மாநிலங்களில் உள்ள 55 மாவட்டங்களில் சுகாதாரத்திற்கான கூட்டுப் படைக் குழுக்கள் செயல்படும்.

இந்த தேசிய அளவிலான நிகழ்ச்சிக்கு மத்திய சுகாதாரம், குடும்பநலத் துறை அமைச்சர் ஜெகத் பிரகாஷ் நட்டா தலைமைத் தாங்குகிறார். அப்போது காசநோய் இல்லாத இந்தியா இயக்கத்தின் முக்கிய சாதனை அம்சங்கள் காணொளி வாயிலாக திரையிடப்பட உள்ளது. அதைதொடர்ந்து சுகாதாரத்திற்கான கூட்டுப் படைக் குழுக்கள் முறைப்படி தொடங்கி வைக்கப்படும். அத்துடன் காசநோய் இல்லாத இந்தியா இயக்கத்திற்கானப் புதிய தகவல், கல்வி மற்றும் தகவல் தொடர்புச் சார்ந்த உபகரணங்களும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் இந்திய அரசின் பத்திரிக்கை தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.



.

Previous Post

`ரிஸ்க் எடுத்தால் ரூ.1 கோடி!’- Hormuz-ல் கப்பலை இயக்குபவர்களுக்கு `ஆஃபர்’ வழங்கும் நிறுவனங்கள்! | Why Are Ship Captains Paid So Much in the Strait of Hormuz?

Next Post

‘வெற்றிப் பயணத்தால் மூன்றில் ஒரு பங்கு வருமானம் போச்சு!’ – ஆட்டோ ஓட்டுநர்கள் என்ன சொல்கிறார்கள்? |“A Third of Their Income Lost Due to Vijay’s Victory March?” – What Are Auto Drivers Saying?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நெல்லை: வெற்றிப் பயணம் திட்டம் இலச்சினை ஸ்டிக்கர்களுடன் புறப்பட்ட பேருந்துகள் தொடக்க விழா.!

'வெற்றிப் பயணத்தால் மூன்றில் ஒரு பங்கு வருமானம் போச்சு!' - ஆட்டோ ஓட்டுநர்கள் என்ன சொல்கிறார்கள்? |“A Third of Their Income Lost Due to Vijay’s Victory March?” – What Are Auto Drivers Saying?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In