Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை… கேரள அரசு உத்தரவு! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 5, 2026
in அரசியல் செய்திகள்
0
“தலைமைத் தேர்தல் ஆணையர் ‘அப்ரூவர்’ ஆக மாற வேண்டும்” – ராகுல் காந்தி வலியுறுத்தல்! | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 05, 2026 8:11 AM IST

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான, முறைகேடு மற்றும் மலேசியப் பொறியாளர் தற்கொலை வழக்கின் பின்னணி குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

News18
News18

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான, முறைகேடு மற்றும் மலேசியப் பொறியாளர் தற்கொலை வழக்கின் பின்னணி குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு ஞானேஷ் குமார் கேரள பொதுப்பணித்துறை செயலாளராகப் பணியாற்றியபோது, மாநிலப் போக்குவரத்துத் திட்டத்தில் பெரும் முறைகேடு நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இத்திட்டத்தில் பணியாற்றிய மலேசிய பொறியாளர் ‘லீ சீ பீன்’ தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது தற்கொலை கடிதத்தில், ஞானேஷ் குமாரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி இந்த விசாரணை முடக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது.

இதையடுத்து இந்த வழக்கில் நடைபெற்ற அரசியல் தலையீடு குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநருக்கு கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா உத்தரவிட்டுள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளில் முறைகேடு நடந்ததாகக் கூறி, ஞானேஷ் குமாருக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து வரும் சூழலில், கேரள அரசின் இந்த நடவடிக்கை தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



.

Previous Post

டெல்லி–ரேவாரி ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! 24 ரயில்கள் ரத்து, வந்தே பாரத் உட்பட பல ரயில்கள் மாற்றம் – முழு விவரம்! | Delhi-Rewari Railway Route Changes: 24 Trains Cancelled And Diverted Due To Signaling Work (Oct 2026)

Next Post

சென்னை MRTS: கோட்டை – கடற்கரை இடையே புதிய இரட்டைப் பாதை! பயண நேரம் 5 நிமிடமாகக் குறையுமா? | Chennai MRTS Update: Fort To Beach Double Track Project To Reduce Travel Time To 5 Minutes In 2026

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னை MRTS: கோட்டை – கடற்கரை இடையே புதிய இரட்டைப் பாதை! பயண நேரம் 5 நிமிடமாகக் குறையுமா? | Chennai MRTS Update: Fort To Beach Double Track Project To Reduce Travel Time To 5 Minutes In 2026

சென்னை MRTS: கோட்டை - கடற்கரை இடையே புதிய இரட்டைப் பாதை! பயண நேரம் 5 நிமிடமாகக் குறையுமா? | Chennai MRTS Update: Fort To Beach Double Track Project To Reduce Travel Time To 5 Minutes In 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In