Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

காவிரி நீர் விவகாரம்… தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 29, 2026
in அரசியல் செய்திகள்
0
காவிரி நீர் விவகாரம்… தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்! | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Aug 30, 2026 8:49 PM IST

காவிரி நீர் விவகாரத்தில், தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காவிரி நீர்
காவிரி நீர்

காவிரி நீர் விவகாரத்தில், தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், விகிதாச்சார அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய பற்றாக்குறை நீரான 17 புள்ளி 604 டிஎம்சியை, கர்நாடக அரசு உடனடியாக திறப்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

கடந்த 24ஆம் தேதி நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில், தமிழ்நாட்டிற்கு விகிதாச்சார அடிப்படையில் 22 ஆயிரம் கனஅடி நீர் வீதம், அடுத்த 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், ஆனால், அதனை கருத்தில் கொள்ளாமல் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் வெறும் 9 ஆயிரம் கனஅடி வீதமாக 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

வறட்சி காலங்களில் விகிதாச்சார அடிப்படையில் கணக்கிட்டால் கூட தமிழ்நாட்டிற்கு 43 புள்ளி 202 டிஎம்சி நீர் கிடைத்திருக்க வேண்டும் என்றும், ஆனால் தற்போது வரை 25.598 டிஎம்சி நீர் மட்டுமே கிடைத்துள்ளதாகவும் தமிழ்நாடு அரசின் நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர் பற்றாக்குறை இருக்கும் நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த பாரபட்சமான உத்தரவை கூட கர்நாடக அரசு செயல்படுத்துவது இல்லை எனக் குற்றம்சாட்டியிருக்கும் தமிழ்நாடு அரசு, கர்நாடக அரசு தண்ணீரை திறந்து விட மறுப்பதால் தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதியில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.



.

Previous Post

Iran-ன் 7-day Plan | 7 Conditions – TRUMP நிராகரித்தது ஏன்? | DECODE

Next Post

அக்டோபர் தொடர் விடுமுறை: 5,706 சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு! பயணிகள் கவனத்திற்கு – உடனே இதைச் செய்யுங்கள்! | Tamil Nadu Special Buses For October Long Weekend: 5,706 Buses Announced For Gandhi Jayanti 2026

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அக்டோபர் தொடர் விடுமுறை: 5,706 சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு! பயணிகள் கவனத்திற்கு – உடனே இதைச் செய்யுங்கள்! | Tamil Nadu Special Buses For October Long Weekend: 5,706 Buses Announced For Gandhi Jayanti 2026

அக்டோபர் தொடர் விடுமுறை: 5,706 சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு! பயணிகள் கவனத்திற்கு - உடனே இதைச் செய்யுங்கள்! | Tamil Nadu Special Buses For October Long Weekend: 5,706 Buses Announced For Gandhi Jayanti 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In