Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

‘தவெகவுடன் நெருக்கம் காட்டும் சினிமா பைனான்சியர் அன்புச் செழியன்?’ – பின்னணி என்ன? |“Cinema Financier Anbu Cheliyan’s Reported Proximity to TVK: What’s the Background?”

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 29, 2026
in அரசியல் செய்திகள்
0
‘தவெகவுடன் நெருக்கம் காட்டும் சினிமா பைனான்சியர் அன்புச் செழியன்?’ – பின்னணி என்ன? |“Cinema Financier Anbu Cheliyan’s Reported Proximity to TVK: What’s the Background?”
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அன்புச்செழியன் அம்மன் சிலை ஒன்றை முதல்வருக்கு பரிசாகக் கொடுத்திருக்கிறார். அன்புச்செழியன் ஏன் தவெகவுடன் நெருக்கம் காட்ட நினைக்கிறார் என்று மதுரை தவெக வட்டாரத்தில் விசாரித்தோம். “அன்புச்செழியன் எந்தக் கட்சிக்கும் எதிரானவராக தன்னைக் காட்டிக் கொள்ளமாட்டார். தன்னுடைய சினிமா பைனான்ஸ் தொழிலுக்கு சிக்கல் ஏற்படக் கூடாது என்பதற்காக ஆளுங்கட்சிகளுடன் இணக்கமாகவே இருப்பார்.

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய்

எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் அதிமுகவின் மேடைகளிலேயே ஏறியிருக்கிறார். கடந்த திமுக ஆட்சியில் திமுகவின் முக்கியப் புள்ளிகள் அத்தனை பேருடனும் நல்ல தொடர்பில்தான் இருந்தார். விஜய் மதுரையில் மாநாடு போட்டு கூட்டம் காட்டியதை பார்த்தும், பிரசார பயணங்களில் அவருக்கு இருந்த வரவேற்பைப் பார்த்து அன்புச்செழியனின் மகன் விவேக் தவெகவில் இணைய நினைத்தார். கடைசி நேரத்தில் சில தொகுதிகளுக்கு வேட்பாளரை நிறுத்துவதிலேயே சிரமம் இருந்தது. விவேக் அன்புச்செழியன் ஆர்வமாக இருந்ததால் அவருக்கு மதுரை தெற்கில் விசில் சின்னத்தில் நிற்க சீட் கொடுக்க தலைமை தயாராக இருந்தது. அன்புச்செழியனும் மகனுக்காக களத்தில் இறங்க தயாரானார்.

அந்தத் தகவல்களை உளவுத்துறை மூலம் அறிந்த அப்போதைய ஆட்சியின் மேலிடம், அன்புச்செழியன் மகன் தவெகவில் இணைந்து போட்டியிடுவதை விரும்பவில்லை. அந்தச் செய்தி அன்புச்செழியன் தரப்புக்கும் சொல்லப்பட்டிருக்கிறது. அதன்பிறகு தவெக வேட்பாளர்களை அறிவிப்பதற்கு ஒரு நாளைக்கு முன்புதான் விவேக் அன்புச்செழியன் பின்வாங்கினார். விஜய்யின் சினிமா படங்கள் பலவற்றிற்கும் அன்புச்செழியன் பைனான்ஸ் செய்திருக்கிறார். அதனால் முன்பிருந்தே முதல்வருக்கு நெருக்கமானவர்தான் அன்புச்செழியன். தேர்தல் நேரத்தில் அரசியல்ரீதியாக நெருக்கமாக நினைத்தார். அப்போதைய ஆளுங்கட்சியை சேர்ந்த ஒரு சிலரால் அது நடக்காமல் போனது. இப்போது தவெக ஆளுங்கட்சியாகியிருக்கும் நிலையில் எந்த அழுத்தமும் இல்லாமல் வெளிப்படையாக நெருக்கம் காட்டுகிறார்’ என்கின்றனர்.



.

Previous Post

ரூ. 2,000க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்க தடை விதித்து உத்தரவா? – உச்சநீதிமன்ற அறிவிப்பு என்ன? | India News (இந்தியா செய்திகள்)

Next Post

பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவு எவ்வளவு? – விவரங்களை வெளியிட கோரிய மனு தள்ளுபடி | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வந்தே மாதரம் 6 சரணங்கள் விவகாரம்: மத்திய அரசிடம் பதில் கேட்ட உச்சநீதிமன்றம் | India News (இந்தியா செய்திகள்)

பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவு எவ்வளவு? - விவரங்களை வெளியிட கோரிய மனு தள்ளுபடி | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In