Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஜாமீன் பெற நீதிபதி போல் நடித்த வழக்கு… சுகேஷ் சந்திரசேகருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 28, 2026
in அரசியல் செய்திகள்
0
ஜாமீன் பெற நீதிபதி போல் நடித்த வழக்கு… சுகேஷ் சந்திரசேகருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை! | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Aug 31, 2026 9:49 PM IST

நீதிபதி போல் நடித்து ஜாமீன் பெற முயன்ற சுகேஷ் சந்திரசேகருக்கு டெல்லி நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

News18
News18

உச்ச நீதிமன்ற நீதிபதி போல் நடித்து ஜாமீன் பெற முயற்சித்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஊழல் வழக்கு ஒன்றில் சிறையில் இருந்தபோது, டெல்லி சிறப்பு நீதிபதி பூனம் சவுத்ரியை தொலைபேசியில் தொடர்புகொண்ட சுகேஷ், தன்னை உச்ச நீதிமன்ற நீதிபதி என அறிமுகம் செய்து கொண்டுள்ளார். பின்னர், சுகேஷுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என நீதிபதி போல் பேசி வலியுறுத்தியுள்ளார்.

பின்னர் அந்த நீதிபதி உச்ச நீதிமன்றத்தைத் தொடர்புகொண்டு விசாரித்தபோது, அத்தகைய அழைப்பை நீதிபதிகள் யாரும் மேற்கொள்ளவில்லை என்பது தெரியவந்தது. இந்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகரை குற்றவாளி என கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி தீர்ப்பளித்த டெல்லி நீதிமன்றம் தற்போது தண்டனைகளை அறிவித்துள்ளது.

அதன்படி, அரசு ஊழியர் போல் ஆள்மாறாட்டம், அரசு ஊழியரை மிரட்டியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மொத்தமாக 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனைகளை ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் என்ற நீதிபதி, கருணை காட்ட வேண்டும் என்ற சுகேஷ் சந்திரசேகர் முன்வைத்த கோரிக்கையை நிராகரித்தார்.



.

Previous Post

"உலகில் உள்ள தெற்கு நாடுகளில் '4F'-ல் இக்கட்டான சூழல்" – ஜ.நாவில் ஜெய்சங்கர் பேச்சு

Next Post

கரூர் துயரச் சம்பவம்: "மனதில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு..!" – முதல்வர்‌ விஜய் பதிவு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கரூர் துயரச் சம்பவம்: "மனதில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு..!" – முதல்வர்‌ விஜய் பதிவு

கரூர் துயரச் சம்பவம்: "மனதில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு..!" - முதல்வர்‌ விஜய் பதிவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In