Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அருணாச்சலில் 4 மணி.. குஜராத்தில் 6 மணி.. இந்திய கடிகாரங்களுக்குள் ஒளிந்துள்ள ரகசியம் பற்றித் தெரியுமா..? | இந்தியா போட்டோகேலரி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 22, 2026
in அரசியல் செய்திகள்
0
அருணாச்சலில் 4 மணி.. குஜராத்தில் 6 மணி.. இந்திய கடிகாரங்களுக்குள் ஒளிந்துள்ள ரகசியம் பற்றித் தெரியுமா..? | இந்தியா போட்டோகேலரி
2
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


வடகிழக்கு மாநிலம்வடகிழக்கு மாநிலம்

இதற்கு தீர்வு காணும் வகையில், வடகிழக்கு மாநிலங்களுக்கெனத் தனி நேர மண்டலம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல பத்தாண்டுகளாகவே இருந்து வருகிறது. 2018-ஆம் ஆண்டில், இந்தியாவின் அதிகாரப்பூர்வ நேரத்தைக் கணக்கிடும் ‘தேசிய இயற்பியல் ஆய்வகம்’ (CSIR-NPL), இந்தியாவுக்கு IST-I, IST-II என இரண்டு நேர மண்டலங்கள் தேவை என்ற பரிந்துரையை முன்வைத்தது. இதற்கு மாற்றாக, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பின்பற்றப்படும் ‘பகலொளி சேமிப்பு நேரம்’ என்ற திட்டமும் விவாதிக்கப்பட்டது. கோடைக் காலத்தில் கடிகாரத்தை ஒரு மணி நேரம் முன்னோக்கியும், குளிர்காலத்தில் இயல்பு நிலைக்கும் மாற்றுவதே இத்திட்டம். ஆனால், இந்த இரண்டு தீர்வுகளையுமே மத்திய அரசின் உயர்மட்டக் குழுக்கள் நிராகரித்துவிட்டன. ஒற்றை ரயில்வே வழித்தடங்கள் அதிகம் உள்ள இந்தியாவில், நேர மண்டலங்கள் மாறினால் ரயில்கள் நேருக்கு நேர் மோதும் விபத்துகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக  அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.மேலும், வங்கி, மின்நிலையங்கள்  போன்ற துறைகளில் பெரும் குழப்பம் ஏற்படும்  என்றும் கூறப்படுகிறது.



.

Previous Post

IRCTC திவ்ய தக்ஷின் யாத்ரா: தென்னிந்தியாவின் 7 முக்கிய கோயில்கள் தரிசனம்; முன்பதிவு தொடக்கம்! | IRCTC Divya Dakshin Yatra 2026: Book Bharat Gaurav Tourist Train For South India Temple Tour

Next Post

“கம்யூனிஸ்ட் வரலாற்றை ஆதவ் அர்ஜுனா படித்து முதல்வருக்கும் சொல்ல வேண்டும்”- வீரபாண்டியன் பதிலடி| cpi Veerapandian slams tvk aadhav arjuna

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“கம்யூனிஸ்ட் வரலாற்றை ஆதவ் அர்ஜுனா படித்து முதல்வருக்கும் சொல்ல வேண்டும்”- வீரபாண்டியன் பதிலடி| cpi Veerapandian slams tvk aadhav arjuna

"கம்யூனிஸ்ட் வரலாற்றை ஆதவ் அர்ஜுனா படித்து முதல்வருக்கும் சொல்ல வேண்டும்"- வீரபாண்டியன் பதிலடி| cpi Veerapandian slams tvk aadhav arjuna

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In