Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“கம்யூனிஸ்ட் வரலாற்றை ஆதவ் அர்ஜுனா படித்து முதல்வருக்கும் சொல்ல வேண்டும்”- வீரபாண்டியன் பதிலடி| cpi Veerapandian slams tvk aadhav arjuna

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 22, 2026
in அரசியல் செய்திகள்
0
“கம்யூனிஸ்ட் வரலாற்றை ஆதவ் அர்ஜுனா படித்து முதல்வருக்கும் சொல்ல வேண்டும்”- வீரபாண்டியன் பதிலடி| cpi Veerapandian slams tvk aadhav arjuna
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அமைச்சர்கள், கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது குற்றம்சாட்டுவதற்கு முன்பு கொஞ்சம் நிதானித்து செயல்பட வேண்டும்.

முந்தைய திமுக ஆட்சி பற்றி எங்களிடம் கேள்வி கேட்பதே தவறு. நாங்கள் உங்களுக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்திருக்கிறோம். அவ்வளவுதான்.

எங்கள் நூற்றாண்டு கால வரலாற்றில் நாங்கள் ஒருபோதும் யாரிடமும் கையூட்டு பெற்றதில்லை. கையூட்டை வேடிக்கை பார்த்ததுமில்லை.

ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா

எனவே, ஆதவ் அர்ஜுனா, நேரம் கிடைக்கும்போது கம்யூனிஸ்ட் கட்சிகளின் வரலாற்றைப் புரட்டிப் பார்க்க வேண்டும். நீங்கள் படித்து முதல்வருக்கும் சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இதுவரை ஊழலுக்காக எந்தக் கம்யூனிஸ்டுகளும் தண்டிக்கப்பட்டதில்லை. எந்தவொரு நீதிமன்றத்திலும் கம்யூனிஸ்டுகள் மீது ஊழல் வழக்கு பதியப்படவில்லை” என்று பேசியிருக்கிறார்.



.

Previous Post

அருணாச்சலில் 4 மணி.. குஜராத்தில் 6 மணி.. இந்திய கடிகாரங்களுக்குள் ஒளிந்துள்ள ரகசியம் பற்றித் தெரியுமா..? | இந்தியா போட்டோகேலரி

Next Post

சென்னை விமான நிலையத்தில் சர்வதேச டிஜி யாத்ரா: முதல்கட்ட பட்டியலில் இடம் உண்டா? பயணிகளுக்கு முக்கிய அப்டேட்! | Digi Yatra International At Chennai Airport: Is Chennai In The First Phase List? (2026 Update)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னை விமான நிலையத்தில் சர்வதேச டிஜி யாத்ரா: முதல்கட்ட பட்டியலில் இடம் உண்டா? பயணிகளுக்கு முக்கிய அப்டேட்! | Digi Yatra International At Chennai Airport: Is Chennai In The First Phase List? (2026 Update)

சென்னை விமான நிலையத்தில் சர்வதேச டிஜி யாத்ரா: முதல்கட்ட பட்டியலில் இடம் உண்டா? பயணிகளுக்கு முக்கிய அப்டேட்! | Digi Yatra International At Chennai Airport: Is Chennai In The First Phase List? (2026 Update)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In