Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஈரான் போர்: "உலக நாடுகள் அமெரிக்காவிற்கு இழப்பீடு வழங்க வேண்டும்" – ட்ரம்ப் புதிய கணக்கு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 15, 2026
in அரசியல் செய்திகள்
0
ட்ரம்ப் வரி விவகாரம்: 20.6 பில்லியன் டாலர் ரீஃபண்ட் தொடக்கம்|US Starts $20.6 Billion Refund Process on Trump Tariffs
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இன்றுடன் ஈரான் போர் தொடங்கி சரியாக 6 மாதங்கள் 18 நாட்கள் ஆகியிருக்கின்றன.

இடையில் போர் நிறுத்தம், பேச்சுவார்த்தை, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நடந்தாலும், எதுவும் பலனளிக்கவில்லை.

இதனால், இரண்டு நாடுகளுமே இப்போதும் ‘தாக்குதல்’ மோடில்தான் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

பேச்சுவார்த்தையைக் கேட்கும் ஈரான்

ஈரான் போர் எந்த நிலையில் இருக்கிறது என்பது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடகப் பக்கத்தில்,

“தோற்றுக்கொண்டிருக்கும் ஈரான் நாடு, எப்படியாவது மிக விரைவாக ஒரு ஒப்பந்தத்தைச் செய்துகொள்ளத் துடிக்கிறது.

ட்ரம்ப் பதிவு
ட்ரம்ப் பதிவு
ஈரான் போரால் சொந்த நாட்டில் ட்ரம்பிற்கு வந்த ‘வினை’; இதைச் சமாளிக்க ட்ரம்ப் தரும் விளக்கம் என்ன?

அமெரிக்கா இந்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தயாரா, இல்லையா என்பதை நானே தீர்மானிப்பேன்.

இருப்பினும், இந்த யோசனைக்கு நாங்கள் கொள்கை ரீதியாகத் தயாராகவே இருக்கிறோம்” என்று பேச்சுவார்த்தைக்கு வெள்ளைக் கொடி காட்டியுள்ளார் ட்ரம்ப்.

ஆனால், ஈரான் போர் தொடங்கியதிலிருந்து ஈரான் பேச்சுவார்த்தைக்குத் துடிக்கிறது என்று 40-க்கும் மேற்பட்ட முறை ட்ரம்ப் கூறிவிட்டார்.

அப்போதெல்லாம் ஈரான் இந்தக் கூற்றை மறுத்திருக்கிறது.

இப்போது ஈரான் பேச்சுவார்த்தை குறித்து பொதுவெளியில் எதுவும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

இதனால், ட்ரம்ப் இப்போது பதிவிட்டிருப்பது உண்மையா… இல்லையா என்பது அவருக்கே வெளிச்சம்.

ஈரான் போரில் உலக நாடுகளுக்கு உள்ள மிகப்பெரிய பிரச்னை – ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடல்.

தற்போது நீர்ச்சந்தி மூடல் குறித்தும், உலக நாடுகள் குறித்தும் ட்ரம்ப் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

“ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியாக எண்ணெய் போக்குவரத்து தடையின்றி நடைபெற்று வருகிறது.

ட்ரம்ப் பதிவு
ட்ரம்ப் பதிவு
“AI-யால் ஆபத்தா? பொன் முட்டையிடும் வாத்தை அறுக்காதீர்கள்” – ட்ரம்ப் தரும் விளக்கம் என்ன?

நமக்கு எந்தவித உதவியும் செய்யாத உலக நாடுகள், இந்தப் போர் முடிந்தவுடன் அமெரிக்காவிற்கு இழப்பீடு வழங்க வேண்டும், வழங்குவார்கள்!

நமக்காக நாம் செய்வதை விட மற்ற நாடுகளுக்காகவே நாம் அதிகமாகச் செய்து வருகிறோம். பல தலைமுறைகளாகவே இதைத்தான் நாம் செய்துகொண்டிருக்கிறோம்!”

ஆக, ஈரான் போர், ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடல் வைத்து ட்ரம்ப் புதிய கணக்கு ஒன்று போடுகிறார்.



.

Previous Post

தமிழகத்தில் இன்று கனமழை! எந்தெந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை? முழு விவரம் இதோ | Tamil Nadu Weather Forecast September 15 2026: Heavy Rain Alerts And District-Wise Updates

Next Post

பண்டிகை முடிந்து சென்னை திரும்புகிறீர்களா? கிளாம்பாக்கம் நெரிசலைத் தவிர்க்க இந்த ஸ்மார்ட் வழிகளைப் பின்பற்றுங்கள்! | Kilambakkam Bus Terminus Rush: Smart Travel Tips To Reach Chennai Quickly After Festival Holidays 2026

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பண்டிகை முடிந்து சென்னை திரும்புகிறீர்களா? கிளாம்பாக்கம் நெரிசலைத் தவிர்க்க இந்த ஸ்மார்ட் வழிகளைப் பின்பற்றுங்கள்! | Kilambakkam Bus Terminus Rush: Smart Travel Tips To Reach Chennai Quickly After Festival Holidays 2026

பண்டிகை முடிந்து சென்னை திரும்புகிறீர்களா? கிளாம்பாக்கம் நெரிசலைத் தவிர்க்க இந்த ஸ்மார்ட் வழிகளைப் பின்பற்றுங்கள்! | Kilambakkam Bus Terminus Rush: Smart Travel Tips To Reach Chennai Quickly After Festival Holidays 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In