Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

டாடா சுமோ வாகனம் மீது பாறை உருண்டு விழுந்ததில் 13 பேர் பலி.. இமாச்சலில் சோகம்! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 25, 2026
in அரசியல் செய்திகள்
0
டாடா சுமோ வாகனம் மீது பாறை உருண்டு விழுந்ததில் 13 பேர் பலி.. இமாச்சலில் சோகம்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Jul 25, 2026 8:36 AM IST

இமாச்சலப்பிரதேசம் முழுவதும் தொடர் மழை பெய்து வருவதால், வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இமாச்சல் விபத்து
இமாச்சல் விபத்து

இமாச்சலில் டாடா சுமோ வாகனத்தின் மீது பாறை உருண்டு விழுந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தி உள்ளது.

சம்பா மாவட்டத்தில் கில்லார் – உதய்பூர் சாலையில் அமைந்துள்ள பங்கி பள்ளத்தாக்கு பகுதியில் டாடா சுமோ வாகனம் ஒன்று பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, மலையில் இருந்து உருண்டு வந்த ராட்சத பாறைகளில் ஒன்று, இவர்கள் பயணம் செய்த வாகனம் மீது விழுந்தது. இதில் வாகனம் முழுவதும் அப்பளம்போல் நொறுங்கிய நிலையில் உள்ளே இருந்த 13 பேரும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இருவர் காயம் அடைந்தனர்.

A large part of a mountain fell on a moving Tata Sumo in Chamba, Himachal… Out of 15 people aboard the Sumo, 13 died… The video of the accident is heartbreaking… Watch pic.twitter.com/eJVyBCbZTL


— Oxomiya Jiyori 🇮🇳 (@SouleFacts) July 24, 2026

தகவல் அறிந்து விரைந்து வந்த பேரிடர் மீட்பு படையினர், வாகனத்தில் சிக்கி இருந்த உடல்களை மீட்டனர். பாதையை சீரமைக்கும் பணிகளையும் தீவிரப்படுத்தினர்.

இமாச்சலப்பிரதேசம் முழுவதும் தொடர் மழை பெய்து வருவதால், வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், நிலச்சரிவு அபாயம் மிகுந்த கில்லார் – உதய்பூர் சாலையில் பாறை உருண்டு 13 பேர் உயிரிழந்த சம்பவம் பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.



.

Previous Post

மெரினா கடற்கரைக்கு இன்று தடை! மாலை நேரத்தை கழிக்க சிறந்த மாற்று இடங்கள் இதோ | Marina Beach Closed Today: Top Alternative Beaches In Chennai For A Relaxing Evening (2026)

Next Post

திருவனந்தபுரம் போனால் ஒருமுறையாவது இந்த ரயில்களில் பயணம் செய்யுங்க…உங்களையே மறந்துடுவீங்க | Amazing Scenic Train Journeys to Thiruvananthapuram

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திருவனந்தபுரம் போனால் ஒருமுறையாவது இந்த ரயில்களில் பயணம் செய்யுங்க…உங்களையே மறந்துடுவீங்க | Amazing Scenic Train Journeys to Thiruvananthapuram

திருவனந்தபுரம் போனால் ஒருமுறையாவது இந்த ரயில்களில் பயணம் செய்யுங்க...உங்களையே மறந்துடுவீங்க | Amazing Scenic Train Journeys to Thiruvananthapuram

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In