இறந்த தொழிலதிபர் அமர் கட்டாரியாவின் தந்தை இந்த சம்பவம் தொடர்பாக “India Today’-விற்கு பேட்டி அளித்திருக்கிறார்.
” மருத்துவமனையில் இருந்து எனக்கு அதிகாலை அழைப்பு வந்தது.
‘இறந்தவரின் கையில் ‘Mom my first love’, ‘Dad my strength’, ‘Kriti’ என்ற டாட்டூ போட்டிருக்கிறார்.
உங்களால் அடையாளம் காண முடியுமா?’ என கேட்டனர். நான் கண்ணீருடன் என் மகன் தான் என்று உறுதி செய்தேன்.

அன்றிரவு மகனுடன் சேர்ந்து இரவு உணவுக்குச் செல்ல இருந்தோம். அதற்குள் இப்படி ஆகிவிட்டது. அமருக்கு கழுத்தின் பின்புறத்தில் ஆழமான காயம் இருந்தது.
எப்போதும் எல்லோரையும் சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பார்” என கண்ணீர் மல்க பேசியிருக்கிறார்.
