Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ரத்த வங்கியில் நடந்த அவலம்… தலசீமியாவால் பாதிக்கப்பட்ட 5 குழந்தைகளுக்கு HIV உறுதி! | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 26, 2025
in அரசியல் செய்திகள்
0
ரத்த வங்கியில் நடந்த அவலம்… தலசீமியாவால் பாதிக்கப்பட்ட 5 குழந்தைகளுக்கு HIV உறுதி! | இந்தியா
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:October 26, 2025 3:14 PM IST

ஜார்க்கண்ட்டில் தலசீமியாவால் பாதிக்கப்பட்ட 5 குழந்தைகளுக்கு எஃச்.ஐ.வி. பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

HIV
HIV

ஜார்க்கண்டின் சைபாசா நகரில் மாசுபட்ட ரத்தம் ஏற்றப்பட்டதால், ஐந்து குழந்தைகளுக்கு எஃச்.ஐ.வி. தொற்று உறுதியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதலில் சைபாசா நகரில் தலசீமியா மரபணு நோயால் பாதிக்கப்பட்ட ஏழு வயது குழந்தைக்கு எஃச்.ஐ.வி. தொற்று உறுதி செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதுபற்றிய விசாரணையின்போது, ரத்த வங்கியில் தங்கள் குழந்தைக்கு எஃச்.ஐ.வி. தொற்று பாதிக்கப்பட்டவரின் ரத்தம் மாற்றப்பட்டதாக பெற்றோர் குற்றம்சாட்டியதை அடுத்து, இதுகுறித்து விசாரிக்க மாநில அரசு குழு அமைத்து உத்தரவிட்டது. அதன்படி, ஜார்க்கண்ட் சுகாதார சேவைகள் இயக்குநர் தினேஷ் குமார் தலைமையிலான குழுவினர் சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் ரத்த வங்கியையும், குழந்தைகள் சிகிச்சைப் பிரிவையும் ஆய்வு மேற்கொண்டனர்.

விசாரணையில் தலசீமியாவால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மாசுப்பட்ட ரத்தம் ஏற்றப்பட்டது தெரியவந்துள்ளதாகக் கூறிய மருத்துவர் தினேஷ் குமார், ரத்த வங்கியில் சில குறைகளைக் கண்டறிந்ததாகவும், அவற்றை களைய மருத்துவமனை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதனிடையே, தலசீமியாவால் பாதிக்கப்பட்ட மேலும் நான்கு குழந்தைகளுக்கு எஃச்.ஐ.வி. பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், எஃச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 26, 2025 3:14 PM IST



.

Previous Post

LIC – அதானி ஊழல் உண்மையா? – வாஷிங்டன் போஸ்ட் கூறுவது என்ன?|Explained|Is LIC funds into Adani Group? Is it true?

Next Post

'SIR' எனும் சதிவலையைத் தமிழ்நாட்டிலும் விரிக்க பா.ஜ.க. ஆயத்தம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
'SIR' எனும் சதிவலையைத் தமிழ்நாட்டிலும் விரிக்க பா.ஜ.க. ஆயத்தம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

'SIR' எனும் சதிவலையைத் தமிழ்நாட்டிலும் விரிக்க பா.ஜ.க. ஆயத்தம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In