Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பாமக: “பாமகவின் செயல்தலைவர் பதவி எனக்கு எதிர்பாராமல் கிடைத்தது” – காந்திமதி | PMK: “I got this position unexpectedly” – Gandhimati

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 25, 2025
in அரசியல் செய்திகள்
0
பாமக: “பாமகவின் செயல்தலைவர் பதவி எனக்கு எதிர்பாராமல் கிடைத்தது” – காந்திமதி | PMK: “I got this position unexpectedly” – Gandhimati
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பா.ம.க-வின் நிறுவனரும், தலைவருமான ராமதஸுக்கும் – அவரின் மகன் அன்புமணிக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது.

இருவருக்கும் இடையே பிரச்னை தீவிரம் அடைந்த நிலையில், அன்புமணி தனித்து செயல்படத் தொடங்கினார்.

அதே நேரம், அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை முன்வைத்த ராமதாஸ், இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி பதிலளிக்க வேண்டும் எனக் காலக்கெடு நிர்ணயித்து நோட்டீஸ் அனுப்பினார்.

ஆனால், அன்புமணி தரப்பிலிருந்து அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எந்த பதிலும் கொடுக்கவில்லை.

பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ்

பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ்

`தந்தையின் கட்டளையை நிறைவேற்றுவேன்’

அதனால், அன்புமணியை கட்சியின் செயல் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார்.

மேலும், கட்சியின் தலைவராக ராமதாஸே பொறுப்பு வகித்தார். இந்நிலையில் கட்சியின் புதிய செயல் தலைவராக தனது மூத்த மகள் காந்திமதியை நியமிப்பதாக ராமதாஸ் அறிவித்துள்ளார்.

தருமபுரியில் நடைபெற்று வரும் கூட்டத்தில் இதனை அறிவித்த ராமதாஸ், “காந்திமதி கட்சியையும் வளர்ப்பார், எனக்கும் பாதுகாப்பாக இருப்பார்’ என்று தெரிவித்தார்.

இதுகுறித்து காந்திமதி, ‘இந்த பதவி எனக்கு எதிர்பாராமல் கிடைத்தது, தந்தையின் கட்டளையை நிறைவேற்றுவேன்’ என்று கூறினார்.



.

Previous Post

வன்கொடுமை செய்த 2 போலீசார்.. உள்ளங்கையில் சாட்சி.. பெண் மருத்துவர் விபரீத முடிவு! | இந்தியா

Next Post

ஆந்திர பேருந்து விபத்து.. சிசிடிவியில் அம்பலமான இளைஞரின் அதிர்ச்சி செயல் | இந்தியா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஆந்திர பேருந்து விபத்து.. சிசிடிவியில் அம்பலமான இளைஞரின் அதிர்ச்சி செயல் | இந்தியா

ஆந்திர பேருந்து விபத்து.. சிசிடிவியில் அம்பலமான இளைஞரின் அதிர்ச்சி செயல் | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In