Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

வன்கொடுமை செய்த 2 போலீசார்.. உள்ளங்கையில் சாட்சி.. பெண் மருத்துவர் விபரீத முடிவு! | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 25, 2025
in அரசியல் செய்திகள்
0
வன்கொடுமை செய்த 2 போலீசார்.. உள்ளங்கையில் சாட்சி.. பெண் மருத்துவர் விபரீத முடிவு! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:October 25, 2025 1:03 PM IST

உள்ளங்கையில் காரணத்தை எழுதிவிட்டு பெண் மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண் மருத்துவர் தற்கொலை
பெண் மருத்துவர் தற்கொலை

மகாராஷ்டிராவில் இரண்டு போலீசார் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக உள்ளங்கையில் எழுதிவிட்டு பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பல்தான் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றிய பெண் மருத்துவர் தனியார் விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். பெண் மருத்துவரின் உடலை கைப்பற்றிய போலீசார், அவரது உள்ளங்கையில் இரண்டு காவல் அதிகாரிகள் 5 மாதங்களாக தன்னை பாலியல் ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்தியதாக எழுதி இருந்ததை கண்டறிந்தனர்.

காவல் உதவி ஆய்வாளர் கோபால் பட்னே தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தும் மன ரீதியாக துன்புறுத்தியாகவும் பெண் மருத்துவர் தெரிவித்துள்ளார். மேலும், பிரசாந்த் பங்கர் என்பவர் தன்னை மனரீதியாக துன்புறுத்தியதாக பெண் மருத்துவர் தனது கையில் எழுதியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மகாராஷ்டிர மகளிர் ஆணைய தலைவர் ரூபாளி சக்கன்கர், பெண் மருத்துவரின் மரணத்திற்கு காரணமாக இருவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

—————————————————————————————————————-

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் – 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.

————————————————————————————————————————-

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 25, 2025 1:03 PM IST



.

Previous Post

கூட்ட நெரிசலில் உயிரிழக்கும் பொதுமக்கள்; மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைக்கும் பூவுலகின் நண்பர்கள் | People dying in stampede; Friends of the Earth appeal to the central and state governments

Next Post

பாமக: “பாமகவின் செயல்தலைவர் பதவி எனக்கு எதிர்பாராமல் கிடைத்தது” – காந்திமதி | PMK: “I got this position unexpectedly” – Gandhimati

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பாமக: “பாமகவின் செயல்தலைவர் பதவி எனக்கு எதிர்பாராமல் கிடைத்தது” – காந்திமதி | PMK: “I got this position unexpectedly” – Gandhimati

பாமக: ``பாமகவின் செயல்தலைவர் பதவி எனக்கு எதிர்பாராமல் கிடைத்தது" - காந்திமதி | PMK: ``I got this position unexpectedly'' - Gandhimati

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In