Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

101 தொகுதிகளில் பாஜக போட்டி! பிகாரில் என்.டி.ஏ. கூட்டணி தொகுதி பங்கீட்டை முடித்துவைத்த ஜெ.பி. நட்டா | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 13, 2025
in அரசியல் செய்திகள்
0
101 தொகுதிகளில் பாஜக போட்டி! பிகாரில் என்.டி.ஏ. கூட்டணி தொகுதி பங்கீட்டை முடித்துவைத்த ஜெ.பி. நட்டா | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:October 12, 2025 7:53 PM IST

பிகார் தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் தலா 101 இடங்களில் போட்டி என ஜெ.பி. நட்டா தலைமையில் தொகுதி பங்கீடு முடிவாகியுள்ளது.

கோப்புப் படம் கோப்புப் படம்
கோப்புப் படம்

பிகார் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது. பாஜகவும், ஐக்கிய ஜனதா தளமும் தலா 101 தொகுதிகளில் போட்டியிட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பிகார் மாநிலத்தில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதா தளம் இணைந்து ஆட்சி நடத்தி வருகின்றன. இம்முறையும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள இந்த கூட்டணி தீவிர முனைப்பு காட்டி வருகிறது. இந்த தேர்தலிலும் கூட்டணி அதேபடியே நீடிக்கிறது.

243 இடங்களைக் கொண்ட பிகார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே, பாஜக தலைவர் ஜெபி நட்டா தலைமையில் நடந்த தொகுதிப் பங்கீடு கூட்டத்தில் சுமூகமான உடன்பாடு எட்டப்பட்டு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி பாஜகவுக்கு 101 இடங்களும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 101 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மேலும் அதன் கூட்டணிக் கட்சிகளான சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக்ஜன சக்தி கட்சிக்கு 29 இடங்களும், ஜிதன்ராம் மாஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சிக்கு 6 இடங்களும், உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சிக்கு 6 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 12, 2025 7:53 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

101 தொகுதிகளில் பாஜக போட்டி! பிகாரில் என்.டி.ஏ. கூட்டணி தொகுதி பங்கீட்டை முடித்துவைத்த ஜெ.பி. நட்டா



.

Previous Post

எகிப்தில் நடைபெற உள்ள சர்வதேச மாநாட்டில் ஹமாஸ் பங்கேற்கவில்லை; இஸ்ரேல் பிரதமர் கலந்து கொள்வாரா? | Hostages to be released tomorrow: Hamas refuses to leave Gaza, lay down arms

Next Post

பீகார் தேர்தல்: “முதல்வராகும் வாய்ப்பு தேஜஸ்விக்கு: ஆட்சி அமைக்கும் பொறுப்பு என்டிஏ-வுக்கு’ – கருத்து கணிப்பு முடிவு | Bihar elections: “Chances of becoming CM go to Tejashwi’ – Opinion poll results

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பீகார் தேர்தல்: “முதல்வராகும் வாய்ப்பு தேஜஸ்விக்கு: ஆட்சி அமைக்கும் பொறுப்பு என்டிஏ-வுக்கு’ – கருத்து கணிப்பு முடிவு | Bihar elections: “Chances of becoming CM go to Tejashwi’ – Opinion poll results

பீகார் தேர்தல்: ``முதல்வராகும் வாய்ப்பு தேஜஸ்விக்கு: ஆட்சி அமைக்கும் பொறுப்பு என்டிஏ-வுக்கு' - கருத்து கணிப்பு முடிவு | Bihar elections: ``Chances of becoming CM go to Tejashwi' - Opinion poll results

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In