Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“பின்னணியில் உள்ள சதியினைக் கண்டறிய வேண்டும்” – பைக் மோதிய விவகாரம் குறித்து தலைவர் திருமாவளவன் | “We need to find out the conspiracy behind it” – Thirumavalavan on the bike collision issue

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 10, 2025
in அரசியல் செய்திகள்
0
“பின்னணியில் உள்ள சதியினைக் கண்டறிய வேண்டும்” – பைக் மோதிய விவகாரம் குறித்து தலைவர் திருமாவளவன் | “We need to find out the conspiracy behind it” – Thirumavalavan on the bike collision issue
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஆனால் சிலர் விபத்து என்கிறார்கள், சிலர் அவருடைய வண்டியில் நம்முடைய கார் மோதியது என்றார்கள். எல்லாம் அப்பட்டமான, தவறான தகவல்கள். எல்லாவற்றிலும் திரிபு வாதம்தான்.

பொய் செய்திகளைப் பரப்புவது, அவதூறுகளைப் பரப்புவது, வதந்திகளைப் பரப்புவது, குழப்பங்களை ஏற்படுத்துவது, சமூகப் பதற்றங்களை உருவாக்குவது… இதுதான் அவர்களின் அரசியல். அப்படித்தான் இதிலும் நடந்திருக்கிறது.” எனக் காட்டமாகப் பேசியிருந்தார்.

இந்த நிலையில், தற்போது அவரின் எக்ஸ் பக்கத்தில், “உயர்நீதிமன்றம் அருகே தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்பு கடந்த அக்டோபர் -07 அன்று எனது காரை வழிமறித்த நிகழ்வு “தற்செயலாக நடந்தது அல்ல; திட்டமிட்ட சதி’ என்பது தெரியவருகிறது.”

திருமாவளவன்

திருமாவளவன்

ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் இதன் பின்னணியில் உள்ளனர் என்றும் எமது விசாரணையில் உறுதிபடத் தெரிகிறது. எனவே, தமிழ்நாடு அரசு இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரித்திட வேண்டும்.

பின்னணியில் உள்ள சதியினைக் கண்டறிய வேண்டும். அத்துடன், உடனடியாக இதனை ஒளிபரப்பு செய்த தனியார் தொலைக்காட்சிகளைச் சார்ந்தவர்களையும் முழுமையாக ஐயமற விசாரித்திட வேண்டுமெனக் கோருகிறோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.



.

Previous Post

“கரூரிலிருந்து விஜய் வெளியேற இதுதான் காரணம்” – உச்சநீதிமன்றத்தில் தவெக வாதம்! | இந்தியா

Next Post

ட்ரம்பிற்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை; ஏன், என்ன காரணம் – அடுத்த ஆண்டாவது கிடைக்குமா?|Why didn’t Trump receive Nobel Prize?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ட்ரம்பிற்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை; ஏன், என்ன காரணம் – அடுத்த ஆண்டாவது கிடைக்குமா?|Why didn’t Trump receive Nobel Prize?

ட்ரம்பிற்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை; ஏன், என்ன காரணம் - அடுத்த ஆண்டாவது கிடைக்குமா?|Why didn't Trump receive Nobel Prize?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In