Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அடுத்த 6 மாதங்களுக்குள் மின்சார வாகனங்களின் விலை குறையும்.. மத்திய அமைச்சர் தகவல்! | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 9, 2025
in அரசியல் செய்திகள்
0
அடுத்த 6 மாதங்களுக்குள் மின்சார வாகனங்களின் விலை குறையும்.. மத்திய அமைச்சர் தகவல்! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:October 07, 2025 5:06 PM IST

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், நாட்டின் எரிபொருள் தேவைக்காக ஆண்டுக்கு 22 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதாகக் கூறினார்.

நிதின் கட்கரிநிதின் கட்கரி
நிதின் கட்கரி

அடுத்த ஆறு மாதங்களுக்குள் பெட்ரோலில் இயங்கும் வாகன விலைக்கு நிகராக மின்சார வாகனங்களின் விலை குறையும் என்று மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், நாட்டின் எரிபொருள் தேவைக்காக ஆண்டுக்கு 22 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதாகக் கூறினார். இது பொருளாதார சுமையாக இருப்பது மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கு தீங்கிழைப்பதாகவும் தெரிவித்தார்.

எனவே பசுமை எரிசக்திக்கு மாறுவது நாட்டின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமானது என்று கூறிய அவர், அடுத்த நான்கு முதல் ஆறு மாதங்களுக்குள் பெட்ரோலில் இயங்கும் வாகனங்களின் விலைக்கு ஈடாக மின்சார வாகனங்களின் விலை இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

மக்காச்சோளத்தில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனாலை பெட்ரோலில் கலப்பதால் விவசாயிகளுக்கு கூடுதலாக 45 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருப்பதாகவும் கட்கரி மகிழ்ச்சி தெரிவித்தார்.

அடுத்த 5 ஆண்டுகளில் வாகன உற்பத்தித்துறையில் இந்தியா முதலிடம் பிடிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த நிதின் கட்கரி, 2027 ஆம் ஆண்டுக்குள் சாலை அமைப்பதற்காக பிரிக்கப்பட்ட திடக்கழிவுகளை பயன்படுத்தும் திட்டத்தை தொடங்கியுள்ளதாகவும் கூறினார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 07, 2025 5:06 PM IST



.

Previous Post

ஹவாய் செருப்புப் போடும் சாதாரண மக்களும் விமானத்தில் பறக்கணும். அது என் கனவு – பிரதமர் மோடி | PM Modi speech in

Next Post

‘பெண்களின் கழிவறைகளை பொதுப்பணித்துறை அப்படித்தான் கட்ட அனுமதிக்கிறது!’ – முதல்வரிடம் கோரிக்கை வைக்கும் முன்னாள் எம்.பி Dr. செந்தில்குமார் | Former MP urges CM to review PWD norms for women’s toilets

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘பெண்களின் கழிவறைகளை பொதுப்பணித்துறை அப்படித்தான் கட்ட அனுமதிக்கிறது!’ – முதல்வரிடம் கோரிக்கை வைக்கும் முன்னாள் எம்.பி Dr. செந்தில்குமார் | Former MP urges CM to review PWD norms for women’s toilets

'பெண்களின் கழிவறைகளை பொதுப்பணித்துறை அப்படித்தான் கட்ட அனுமதிக்கிறது!' - முதல்வரிடம் கோரிக்கை வைக்கும் முன்னாள் எம்.பி Dr. செந்தில்குமார் | Former MP urges CM to review PWD norms for women’s toilets

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In