Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

H-1B விசா கட்டணம் விரைவில் ரத்தாகிறதா? – அமெரிக்க குடிவரவு வழக்கறிஞர் விளக்கம்|US Immigration lawyer says ‘No President has authority’ – H1B visa issue

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 6, 2025
in அரசியல் செய்திகள்
0
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ‘h1 b1’ விசா குறித்து லயோலா கல்லூரியின் பேராசிரியர் கிளாட்சன் சேவியர் பேட்டி | US President Trump interviews Loyola College professor Gladson Xavier on ‘H1 B1’ visa
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இரண்டு வாரங்களுக்கு முன்பு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஹெச்-1பி விசா குறித்து அதிரடி அறிவிப்பை ஒன்றை அறிவித்துள்ளார்.

அதன் படி, கடந்த 22-ம் தேதி முதல், இந்த விசாவிற்கு விண்ணப்பிப்பவர்கள் 1 லட்சம் டாலர்களைக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

இது இந்தியாவில் பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. காரணம், இந்த விசாவை விண்ணப்பிக்கும் 67 சதவிகிதத்தினர் இந்தியர்களே.

சார்லஸ் கக்

சார்லஸ் கக்

இந்த நிலையில், “இந்த அறிவிப்பு செல்லாது’ என்று அமெரிக்காவின் குடிவரவு வழக்கறிஞர் சார்லஸ் கக், “புதிய வரிகளை உருவாக்குவதற்கான அதிகாரம் எந்த அதிபருக்கும் இல்லை. அதனால், ஹெச் 1பி விசாவிற்கான 1 லட்ச டாலர்கள் கட்டணம் ரத்து செய்யப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த விசா கட்டணத்திற்கு எதிராக சான் பிரான்சிஸ்கோ ஃபெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.



.

Previous Post

“இது தவறோ, அலட்சியமோ அல்ல; பெரும் அரசியல் குற்றச்செயல்" -காங்கிரஸ் செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

Next Post

Bihar Elections 2025 Date: பிகார் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு… 243 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது! | இந்தியா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Bihar Elections 2025 Date: பிகார் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு… 243 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது! | இந்தியா

Bihar Elections 2025 Date: பிகார் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு... 243 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது! | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In