Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Karur TVK Vijay Stampede : “வெறும் ரூ.20 லட்சம் கொடுத்தால் உயிரை மீண்டும் வருமா? ” – நயினார் நாகேந்திரன் | Karur tragedy: “Will life come back if I give just Rs. 20 lakhs?” – Nainar Nagendran

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 29, 2025
in அரசியல் செய்திகள்
0
பாஜக – அதிமுக கூட்டணி: ”வரும் சட்டமன்றத் தேர்தலில் 5 முனைப்போட்டி இருக்கலாம்” – நயினார் நாகேந்திரன்
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த துயரச் சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. 

இந்த நிலையில், காலையிலிருந்து அரசியல் கட்சித் தலைவர்களும், அரசியல் பிரமுகர்களும் கரூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் கரூர் மருத்துவமனையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

தாவெக கூட்டம் கரூர்

தாவெக கூட்டம் கரூர்

அப்போது, “அவர் எப்படி தலைவராக இருக்க முடியும். அப்பாடி மக்கள் இவ்வளவு பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அவர் களத்துக்கு வரவேண்டுமென்பதில்லை.

அவர் இங்கு இருந்து ஆறுதல் கூறியிருக்க வேண்டும். மக்களுடன் நின்றிருக்க வேண்டும். வெறும் ரூ.20 லட்சம் கொடுத்தால் உயிர் மீண்டும் வருமா?

எல்லா தலைவர்களும் வந்து விசாரித்து ஆறுதல் சொல்லும்போது, அவர் களத்துக்கே இன்னும் வரவில்லை.

நீதிமன்றம் தானாக முன்வந்து இது தொடர்பான வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும். உடனடியாக விசாரணை வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.



.

Previous Post

கரூர்: உயிரிழப்புகளின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு; தற்போது உயிரிழந்தவர் யார்?

Next Post

Tvk Vijay Karur: மதுரை உயர் நீதிமன்ற நீதிபதியை சந்தித்த நிர்மல் குமார்; தவெக சார்பில் வைத்த கோரிக்கை என்ன?|TVK requests Judge for CBI or Special investigation probe

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Tvk Vijay Karur: மதுரை உயர் நீதிமன்ற நீதிபதியை சந்தித்த நிர்மல் குமார்; தவெக சார்பில் வைத்த கோரிக்கை என்ன?|TVK requests Judge for CBI or Special investigation probe

Tvk Vijay Karur: மதுரை உயர் நீதிமன்ற நீதிபதியை சந்தித்த நிர்மல் குமார்; தவெக சார்பில் வைத்த கோரிக்கை என்ன?|TVK requests Judge for CBI or Special investigation probe

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In