Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கரூர்: உயிரிழப்புகளின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு; தற்போது உயிரிழந்தவர் யார்?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 29, 2025
in அரசியல் செய்திகள்
0
கரூர்: உயிரிழப்புகளின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு; தற்போது உயிரிழந்தவர் யார்?
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நேற்று கரூரில் நடந்த தவெக பரப்புரை கூட்டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதில் பலர் உயிரிழந்திருந்தனர்… காயமடைந்திருந்தனர்.

இன்று காலை வரையிலான நிலவரப்படி, இந்தச் சம்பவத்தால் 39 பேர் உயிரிழந்திருந்தனர்.

இப்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆக, பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது உயிரிழந்தவரின் பெயர் கவின். 31 வயதாகும் இவர் கரூர் தொழிற்பேட்டையில் மெக்கானிக்காக பணியாற்றி வந்துள்ளார்.

இவர் நேற்று இரவு முதல் மிகவும் மோசமான உடல்நிலையில் இருந்து இவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.

தற்போது சிகிச்சைக்கு பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் | கரூர்
உதயநிதி ஸ்டாலின் | கரூர்

புள்ளிவிவரங்கள்

தற்போது இவருடன் சேர்த்து 14 ஆண்கள், 17 பெண்கள், 4 ஆண் குழந்தைகள், 5 பெண் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

மேலும், பலர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று நடந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கரூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவலின் படி, 200 கரூரை சேர்ந்த மருத்துவர்கள், 145 பிற மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.



.

Previous Post

கரூர்: ‘படபடப்பு இருக்கும்; தம்பி விஜய் வரவில்லை என்றாலும் அவர் கட்சியினர் வருவார்கள்’- சீமான்| tvk vijay karur stampede live updates

Next Post

Karur TVK Vijay Stampede : “வெறும் ரூ.20 லட்சம் கொடுத்தால் உயிரை மீண்டும் வருமா? ” – நயினார் நாகேந்திரன் | Karur tragedy: “Will life come back if I give just Rs. 20 lakhs?” – Nainar Nagendran

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பாஜக – அதிமுக கூட்டணி: ”வரும் சட்டமன்றத் தேர்தலில் 5 முனைப்போட்டி இருக்கலாம்” – நயினார் நாகேந்திரன்

Karur TVK Vijay Stampede : ``வெறும் ரூ.20 லட்சம் கொடுத்தால் உயிரை மீண்டும் வருமா? " - நயினார் நாகேந்திரன் | Karur tragedy: ``Will life come back if I give just Rs. 20 lakhs?'' - Nainar Nagendran

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In