Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சீமான் – விஜயலட்சுமி வழக்கு விசாரணையில் நடந்த கார சார விவாதங்கள் இதோ! Vijayalakshmi said she definitely cannot apologize to Seeman in the Supreme Court

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 25, 2025
in அரசியல் செய்திகள்
0
நடிகை விஜயலட்சுமியிடம் சீமான் தரப்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அதற்கு எதிர்ப்பு தெரிவித்த விஜயலட்சுமி தரப்பு வழக்கறிஞர், `சீமானுக்கு எதிரான புகாரை வேண்டுமானால் தான் திரும்பப் பெற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன். ஆனால் அவரிடம் நிச்சயமாக மன்னிப்பு கேட்கமுடியாது. அவருக்கு எதிராக தான் குற்ற வழக்கை தாக்கல் செய்திருக்கிறேன். சீமான் எனக்கு எதிராக அப்படி எந்த வழக்கையும் தாக்கல் செய்யவில்லை அப்படி இருக்கும்போது அவரிடம் நான் மன்னிப்பு கேட்க முடியாது’ எனத் திட்டவட்டமாக கூறினார்.

அப்போது சற்று கோபமடைந்த நீதிபதிகள், `நீங்கள் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் சீமானிடம் இருந்தும் மன்னிப்பை எதிர்பார்க்காதீர்கள். இரண்டு தரப்பும் வழக்குகளை திரும்பப் பெற்றுக்கொண்டு மன்னிப்பு கேட்டுவிட்டு அது தொடர்பான பிரமாண பத்திரத்தை எங்களிடம் சமர்ப்பியுங்கள். மேலும் இந்த வழக்கில் இனி இரு தரப்பும் ஊடகங்களிடம் எதையும் பேசக்கூடாது அப்படி மீறி பேசினால் அவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும்கூட இந்த வழக்குகளைப் பற்றிப் பேசக்கூடாது’ என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உச்ச நீதிமன்றத்தில் இந்த அணுகுமுறையால் பல ஆண்டுகளாக சீமானுக்கு பெரும் தலைவலியாக இருந்து வந்த ஒரு பிரச்சனை முடிவிற்கு வந்துள்ளதாகப் பார்க்கப்படுகின்றது எனினும் மன்னிப்பு கேட்க முடியாது என்பதில் விஜயலட்சுமி உறுதியாக இருக்கும் பட்சத்தில் அதை உச்ச நீதிமன்றம் எவ்வாறு அணுகப்போகிறது என்பதும் முக்கியமான கேள்வி



.

Previous Post

லடாக்கில் வெடித்த இளைஞர்கள் போராட்டம்..! ஏன் தெரியுமா? | இந்தியா

Next Post

`8 மாத ஆட்சிக்காலத்தில், அமெரிக்காவிற்கு என்னென்ன செய்தேன்?' – ட்ரம்ப் பட்டியல்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
`8 மாத ஆட்சிக்காலத்தில், அமெரிக்காவிற்கு என்னென்ன செய்தேன்?' – ட்ரம்ப் பட்டியல்

`8 மாத ஆட்சிக்காலத்தில், அமெரிக்காவிற்கு என்னென்ன செய்தேன்?' - ட்ரம்ப் பட்டியல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In