Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

லடாக்கில் வெடித்த இளைஞர்கள் போராட்டம்..! ஏன் தெரியுமா? | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 25, 2025
in அரசியல் செய்திகள்
0
லடாக்கில் வெடித்த இளைஞர்கள் போராட்டம்..! ஏன் தெரியுமா? | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:September 24, 2025 9:05 PM IST

லடாக்கில் மாநில அந்தஸ்து கோரி சோனம் வாங்சுக் தலைமையில் நடந்த போராட்டம் கலவரமாக மாறி 4 பேர் உயிரிழப்பு.

News18News18
News18

மாநில அந்தஸ்து கோரி லடாக்கில் நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறிய நிலையில் 4 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

ஜம்மு -காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370ஐ, கடந்த 2019 ஆகஸ்ட் 5 ஆம் தேதி மத்திய பாஜக அரசு ரத்து செய்தது. இதையடுத்து, அம்மாநிலம் ஜம்மு – காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.

இந்நிலையில் லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்தி காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வந்தது.

அதன் தொடர்ச்சியாக நடந்த போராட்டத்தில் இளைஞர்களுக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், அங்கு வன்முறை வெடித்தது. ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், போலீசார் வாகனங்களுக்கு தீவைத்தனர். மேலும், லேவில் உள்ள பா.ஜ. அலுவலகத்திற்கும் தீ வைத்தனர்.

போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி, போராட்டக்காரர்களை கலையச் செய்த நிலையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Jammu and Kashmir

First Published :

September 24, 2025 9:01 PM IST



.

Previous Post

`H-1B விசா லாட்டரி முறை மாற்றம்’ – அமெரிக்க அரசு புதிய விதிமுறைகள்; இந்தியர்களுக்கு பாதிப்பு | H-1B Visa lottery system updates US government policy changes

Next Post

சீமான் – விஜயலட்சுமி வழக்கு விசாரணையில் நடந்த கார சார விவாதங்கள் இதோ! Vijayalakshmi said she definitely cannot apologize to Seeman in the Supreme Court

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நடிகை விஜயலட்சுமியிடம் சீமான் தரப்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு.

சீமான் - விஜயலட்சுமி வழக்கு விசாரணையில் நடந்த கார சார விவாதங்கள் இதோ! Vijayalakshmi said she definitely cannot apologize to Seeman in the Supreme Court

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In