Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“தலைவா படத்திற்காக கொடநாட்டில் காத்துக்கிடந்து காலில் விழுந்தது யார் என்பது தெரியும்” – விஜய் பேச்சு குறித்து அப்பாவு | “I know who fell at feet at Kodanad for Thalaivaa movie” – Appavu on Vijay’s speech

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 24, 2025
in அரசியல் செய்திகள்
0
TET exam: பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு TET தேர்வு விவகாரம்; “கல்வி அமைச்சர், முதல்வர் கலந்து பேசி நல்ல தீர்வை ஆசிரியர்களுக்கு வழங்கு” – சபாநாயகர் அப்பாவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அந்த அகந்தையில் சினிமாவில் பேசுவதைப் போல் பேசுகிறார். “நான் பிரசாரத்திற்கு வந்தால் கண்டிஷன்கள் போடுகின்றனர். பிரதமரோ அமித்ஷாவோ வந்தால் இப்படி கண்டிஷன் போடுவார்களா? சி.எம் சாரைக் கேட்டுப்பாருங்கள்’ என்கிறார்.

விஜய்க்கு அரசியல் அரிச்சுவடி தெரியவில்லை. பிரதமரோ, உள்துறை அமைச்சரோ, முதல்வரோ வந்தால் அவர்களுக்கான ப்ரோட்டாகால் என்ன? விஜய்யின் ப்ரோட்டோகால் என்ன? என்பதை அவர் தெரிந்து பேச வேண்டும்.

கண்ணியக்குறைவான வார்த்தைகளை அவர் தவிர்க்க வேண்டும். யாரோ எழுதிக்கொடுக்கும் சினிமா டயலாக்கை சிறுபிள்ளைத்தனமாகப் பேசுவதை மக்கள் விரும்பவில்லை. தமிழ்நாட்டில் விஜய் குறிப்பிடுவதைப் போல அவரைத் தவிர அரசியல் கட்சி நடத்தும் யாருக்கும் பயம் இல்லை. தலைவா படப்பிடிப்புக்காக கொடநாட்டில் 3 நாட்கள் காத்துக்கிடந்து காலில் விழுந்தது யார் என்பது தெரியும்” என்றார்.



.

Previous Post

`புழல் ஏரி மாசுபட்டு, துர்நாற்றம் வீசும்போது, எங்கள் வாழ்க்கை, ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது’ – சோழாவரம் மக்கள் | Public in Cholavaram area suffering from sewage-sewer mixing in rainwater canal

Next Post

இந்தியா – வங்கதேசம் இன்று மோதல்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இந்தியா – வங்கதேசம் இன்று மோதல்

இந்தியா - வங்கதேசம் இன்று மோதல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In