Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“கூகுள், AI யிடம் கேட்கலாம் என்ற மெத்தனம் கூடாது” – மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை | Chief Minister M.K. Stalin gave advice to students and teachers and also spoke about Google and AI

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 21, 2025
in அரசியல் செய்திகள்
0
“கூகுள், AI யிடம் கேட்கலாம் என்ற மெத்தனம் கூடாது” – மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை | Chief Minister M.K. Stalin gave advice to students and teachers and also spoke about Google and AI
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெறும் முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

இந்நிகழ்வில் ரூ. 277 கோடி மதிப்பில் பாரத் சாரண சாரணியர் தலைமை அலுவலகக் கட்டடம் மற்றும் 243 புதிய பள்ளிக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி, ரூ. 94 கோடியில் கட்டப்பட்டுள்ள 59 பள்ளிக் கட்டடங்களைத் திறந்து வைத்தார் முதல்வர்.

உதயநிதி ஸ்டாலின், ஸ்டாலின், அன்பில் மகேஷ்

உதயநிதி ஸ்டாலின், ஸ்டாலின், அன்பில் மகேஷ்

இவ்விழாவில் AI தொழில்நுட்பம் குறித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின்,
“எதுவானாலும் கூகுள், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திடம் கேட்கலாம் என்ற மெத்தனத்தில் இருந்துவிடக்கூடாது.
மாணவர்களின் சிந்தனையை தூண்டி, அறிவை மேம்படுத்த வேண்டும் என்பது நமது கடமை.
தேவையற்ற தகவல்கள் தற்போது அதிகமாகியுள்ளது. குழந்தைகளுக்கு சரியான விஷயத்தைக் கற்று தர வேண்டும்.
தொழில்நுட்பம், மனித சந்ததிக்கான வேறுபாட்டை உணர்த்த வேண்டும்” என்றார்.



.

Previous Post

GST : “8 ஆண்டுகளாக அதிகமாக வரி வசூல் செய்து விட்டு தற்போது குறைப்பதாக சொல்வதை எதிர்க்கிறேன்” – நிர்மலா சீதாராமன் | Union Finance Minister Nirmala Sitharaman’s Speech at Madurai

Next Post

திருமலாபுரத்தில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈட்டி கண்டெடுப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திருமலாபுரத்தில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈட்டி கண்டெடுப்பு

திருமலாபுரத்தில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈட்டி கண்டெடுப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In