Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது: பிரதமர் மோடி வாழ்த்து

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 20, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது: பிரதமர் மோடி வாழ்த்து
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்தியத் திரைத்துறையில் மிக உயரிய அங்கீகாரமாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது-2023 அறிவிக்கப்பட்டுள்ள, மலையாள திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம்வரும் நடிகா் மோகன்லாலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

மலையாள திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம்வரும் மோகன்லால் (65), தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என 350-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளாா். 2 தேசிய விருதுகள், 9 கேரள மாநில அரசு விருதுகள் மற்றும் பல்வேறு சா்வதேச கெளரவங்களையும் பெற்றுள்ள மோகன் லாலுக்கு கடந்த 2001-இல் பத்மஸ்ரீ, 2019-இல் பத்ம பூஷண் விருதுகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், இந்திய திரைத்துறைக்கு நடிகரும் இயக்குநரும் தயாரிப்பாளருமான மோகன் லால் ஆற்றிய தனிச்சிறப்பான பங்களிப்புக்காக, தாதா சாகேப் பால்கே விருது தோ்வுக் குழுவின் பரிந்துரைபடி, தாதா சாகேப் பால்கே விருது-2023 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கி கெளரவிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருது தில்லியில் வரும் 23-ஆம் தேதி நடைபெறும் 71-ஆவது தேசிய திரைப்பட விருது விழாவில் வழங்கப்படுகிறது.



.

Previous Post

நாகையில் தமிழக வெற்றிக் கழகம் விஜய் : 7 தகவல்கள்

Next Post

தவெக சுற்றுப் பயணத்தில் விஜய்க்குக் கூடும் கூட்டம் குறித்து மறைமுகமாக விமர்சித்துப் பேசியிருக்கிறார் திமுக ஆர்.எஸ்.பாரதி DMK’s R.S. Bharathi criticized the TVK vijay’s campaign crowds and fans

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தவெக சுற்றுப் பயணத்தில் விஜய்க்குக் கூடும் கூட்டம் குறித்து மறைமுகமாக விமர்சித்துப் பேசியிருக்கிறார் திமுக ஆர்.எஸ்.பாரதி DMK’s R.S. Bharathi criticized the TVK vijay’s campaign crowds and fans

தவெக சுற்றுப் பயணத்தில் விஜய்க்குக் கூடும் கூட்டம் குறித்து மறைமுகமாக விமர்சித்துப் பேசியிருக்கிறார் திமுக ஆர்.எஸ்.பாரதி DMK's R.S. Bharathi criticized the TVK vijay's campaign crowds and fans

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In