Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய பொறுப்பாளர்கள், நிர்வாகளின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் அக்கட்சியின் தலைவர் விஜய். Rajmohan is the Deputy General Secretary, Nirmal is the Joint General Secretary,

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 19, 2025
in அரசியல் செய்திகள்
0
தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய பொறுப்பாளர்கள், நிர்வாகளின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் அக்கட்சியின் தலைவர் விஜய். Rajmohan is the Deputy General Secretary, Nirmal is the Joint General Secretary,
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


திருச்சியில் அரசியல் சுற்றுப் பயணத்தைத் தொடங்கி வார வாரம் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் மக்களைச் சந்திக்கவிருக்கிறார் தவெக தலைவர் விஜய். திருச்சி, அரியலூரில் அவரைக் காண வந்த கூட்டம் தமிழக அரசியலில் பேசுபொருளாகியிருக்கிறது. “ரசிகர்கள் கூட்டத்தின் ஓட்டு, வாக்காக மாறுமா?’ என்பதே தவெக கட்சியினரிடையே விவாத பொருளாகியிருக்கிறது.

C.T.R. நிர்மல் குமார்,

C.T.R. நிர்மல் குமார்,

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய பொறுப்பாளர்கள், நிர்வாகளின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் அக்கட்சியின் தலைவர் விஜய்.

அதன்படி,

1. C.T.R. நிர்மல் குமார்,

மதுரை மாவட்டம்

கழக இணைப் பொதுச் செயலாளர் மற்றும் தலைமை நிலையச் செயலக முதன்மைச் செய்தித் தொடர்பாளர்

Joint General Secretary & Headquarter Secretariat Chief Spokesperson

கூடுதல் பொறுப்பு: தகவல் தொழில்நுட்பம், சமூக ஊடக அணி & வழக்கறிஞர் அணி Additional Incharge for IT, Social Media and Advocate wing

2. A.ராஜ்மோகன்,

பெரம்பலூர் மாவட்டம்

துணைப் பொதுச் செயலாளர்

Deputy General Secretary

அணி பொறுப்பு : ஊடக அணி

Incharge for Media Wing



.

Previous Post

“திமுக-வை விட சிறந்த கொள்கை புதிதாக உதயமான கட்சியிடம் உள்ளதா?” – முதல்வர் ஸ்டாலின் கேள்வி

Next Post

எடப்பாடி – Amit Shah சந்திப்பு: செங்கோட்டையன் அடுத்த மூவ்? | Va Pugazhendhi Interview | ADMK | BJP

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
எடப்பாடி – Amit Shah சந்திப்பு: செங்கோட்டையன் அடுத்த மூவ்? | Va Pugazhendhi Interview | ADMK | BJP

எடப்பாடி - Amit Shah சந்திப்பு: செங்கோட்டையன் அடுத்த மூவ்? | Va Pugazhendhi Interview | ADMK | BJP

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In