Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

திருப்பதியில் விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி! | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 16, 2025
in அரசியல் செய்திகள்
0
திருப்பதியில் விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:September 16, 2025 11:51 AM IST

Tirupati Rain | திருப்பதி மலையில் கனமழை காரணமாக பக்தர்கள் நடமாட முடியாத சூழல் ஏற்பட்டது.

திருப்பதி மழைதிருப்பதி மழை
திருப்பதி மழை

திருப்பதி மலையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழையால் அப்பகுதியே வெள்ளக்காடாக காட்சியளித்தது.

உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் காலை முதல் இரவு வரை என 24 மணி நேரமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியவாறே இருக்கும். ஏழுமலையானை தரிசிக்க முந்தைய நாட்களிலேயே அறை எடுத்து தங்குபவர்கள் ஏராளம். அப்படி இருக்கையில், நேற்று இரவு 12 மணி அளவில் துவங்கி திருப்பதி மலையில் விடிய விடிய கன மழை வெளுத்து வாங்கியது.

கனமழை காரணமாக பக்தர்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வது உள்ளிட்ட இயல்பு நடமாட்டத்தில் தடைகள் ஏற்பட்டன. மேலும், தாழ்வான பகுதிகளில் மலை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த திடீர் கனமழை, திருப்பதி மலையில் திடீரென்று ஏற்பட்ட சீதோஷ்ன மாற்றம் பக்தர்கள், உள்ளூர் பொதுமக்கள் ஆகியோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இன்னும் இரண்டு நாட்கள் கனமழையின் தாக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் திருப்பதி மலை பாதையில் பாறை சரிவுகள் ஏற்படாமல் தடுக்கவும், அப்படியே ஏதாவது ஏற்பட்டால் பக்தர்களுக்கு பாதிப்புகள் ஏற்படுவதை தவிர்க்கவும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தேவஸ்தான நிர்வாகம் எடுத்து வருகிறது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

September 16, 2025 11:51 AM IST



.

Previous Post

பாஜக கூட்டத்தில் பங்கேற்கும் அண்ணாமலை! Annamalai to participate in BJP meeting

Next Post

கேரள தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கேரள தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கேரள தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In