Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் சட்டத் திருத்தத்துக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.. ஒரு சில பிரிவுகளுக்கு மட்டும் தடை | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 16, 2025
in அரசியல் செய்திகள்
0
வக்பு சட்ட திருத்த மசோதா : உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:September 15, 2025 1:06 PM IST

வக்ஃபு சட்டம் தொடர்பான மனுக்களில், பி.ஆர்.கவாய் தலைமையிலான உச்சநீதிமன்றம் ஆட்சியருக்கு சொத்து ஆய்வு அதிகாரத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

வக்ஃப் சட்டத் திருத்த வழக்குவக்ஃப் சட்டத் திருத்த வழக்கு
வக்ஃப் சட்டத் திருத்த வழக்கு

வக்ஃபுக்கு சொந்தமானது என அறிவிக்கப்பட்ட சொத்து, அரசாங்க சொத்தா என்பதை ஆய்வு செய்ய ஆட்சியருக்கு வழங்கப்பட்ட அதிகாரம் உள்ளிட்ட சில பிரிவுகளுக்கு தற்காலிகமாக தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு அண்மையில் நிறைவேற்றிய வக்ஃபு சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் இடைக்கால உத்தரவை ஒத்திவைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி, வக்ஃபு சட்டத்திற்கு முழுமையாக தடை விதிக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர். அதேநேரம், தனிப்பட்ட குடிமக்கள் உரிமை பற்றி முடிவெடுக்க ஆட்சியரை அனுமதிக்க முடியாது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், வக்ஃபு நிலம் தொடர்பாக ஆட்சியருக்கு முடிவெடுக்க அதிகாரம் தரும் விதிக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

இதேபோன்று வக்ஃபு வாரியத்திற்கு சொத்து வழங்க 5 ஆண்டு இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு தடை விதிக்கப்பட்டது. மத்திய வக்பு வாரியத்தில் இஸ்லாமியர் அல்லாத உறுப்பினர்கள் 4 பேரும், மாநில வக்ஃபு வாரியத்தில் இஸ்லாமியர் அல்லாத உறுப்பினர்கள் மூன்று பேரும் இருக்கலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் வக்ஃபு வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஒரு முஸ்லிமாக இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

Follow @ Whatsapp Channel: வாட்ஸ் ஆப் சேனலில் நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை தொடர்ந்து பின்பற்ற இந்த லிங்கை கிளிக் செய்து எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

September 15, 2025 1:06 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் சட்டத் திருத்தத்துக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.. ஒரு சில பிரிவுகளுக்கு மட்டும் தடை



.

Previous Post

மல்லை சத்யா: கருப்பு, சிவப்புடன் மஞ்சள் நட்சத்திரங்கள் – புதிய கட்சியின் கொடியை அறிமுகம்! | After Expulsion from MDMK, Mallai Sathya Announces Formation of New Party

Next Post

CM STALIN Udhayanidhi – Vijay -க்கு மறைமுக பதிலடி – பின்னணி? | Waqf MODI ADMK TVK | Imperfect Show

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
CM STALIN Udhayanidhi – Vijay -க்கு மறைமுக பதிலடி – பின்னணி? | Waqf MODI ADMK TVK | Imperfect Show

CM STALIN Udhayanidhi - Vijay -க்கு மறைமுக பதிலடி - பின்னணி? | Waqf MODI ADMK TVK | Imperfect Show

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In