Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

‘திருச்சியில் பிரசாரத்தை துவங்கும் விஜய்க்கு திருப்பம் வருமா?!’ – திருச்சியை தேர்ந்தெடுக்க இதுதான் காரணம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 13, 2025
in அரசியல் செய்திகள்
0
‘திருச்சியில் பிரசாரத்தை துவங்கும் விஜய்க்கு திருப்பம் வருமா?!’ – திருச்சியை தேர்ந்தெடுக்க இதுதான் காரணம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கடந்த 2008 – ம் ஆண்டு முதல் அரசியலுக்கான காய் நகர்த்தலை செய்து வந்த விஜய், தற்போது த.வெ.க கட்சியைத் தொடங்கி வரும் 2026 – ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தனது வலதுகாலை எடுத்து வைக்க இருக்கிறார். இதற்கு முன்பு, விக்கிரவாண்டியில் கட்சியின் முதல் மாநில மாநாடு, மதுரையில் 2008-ம் ஆண்டு முதலே அரசியலுக்கான காய்களை நகர்த்தி வந்த நடிகர் விஜய், தற்போது த.வெ.க கட்சியை உருவாக்கி, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நேரடியாக களம் இறங்க இருக்கிறார்.

இதற்கு முன்னர், விக்கிரவாண்டியில் கட்சியின் முதல் மாநில மாநாடு, மதுரையில் இரண்டாம் மாநில மாநாடு நடத்தினார். இப்போது, தனது முதல் மாநிலம் தழுவிய சுற்றுப்பயணத்தை தமிழ்நாட்டின் மையப்பகுதியான திருச்சியிலிருந்து தொடங்கவிருக்கிறார்.

TVK Vijay | த.வெ.க - விஜய்

TVK Vijay | த.வெ.க – விஜய்

விஜய் தனது முதல் பிரசார நிகழ்வுக்குத் திருச்சியைத் தேர்ந்தெடுத்ததன் பின்னணி குறித்து அரசியல் பார்வையாளர்கள் சிலர் கூறுகிறார்கள்:

  • 1920-ல் திருச்சியில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது.

  • 1956-ல் நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் திருச்சியில் தி.மு.க மாநாடு நடந்தது. அப்போது அண்ணா தலைமையில் “தேர்தலில் போட்டியிடலாமா வேண்டாமா” என்ற முக்கிய வாக்கெடுப்பு நடைபெற்றது. அதன்பின்னரே தி.மு.க தேர்தல் அரசியலில் நுழைந்து இன்று ஆட்சிக்கட்டிலில் உள்ளது.

  • முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். சென்னையிலிருந்து தமிழ்நாட்டின் தலைநகரை திருச்சிக்கே மாற்ற நினைத்தார். அதற்காக திருச்சியில் ஒரு பங்களாவையும் வாங்கினார். இன்றும் அந்த பங்களா அ.தி.மு.க கட்டுப்பாட்டிலேயே உள்ளது.

  • 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, வெற்றிபெற்றார். “ஸ்ரீரங்கம்தான் எனக்குப் பூர்வீகம்” என்று அவர் பெருமையுடன் கூறியிருந்தார்.



.

Previous Post

எந்தக் கொம்பனாலும் திமுகவைத் தொட்டுக்கூட பார்க்க முடியாது! முதல்வர் ஸ்டாலின் | MK Stalin

Next Post

மணிப்பூரில் பிரதமர் மோடி!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மணிப்பூரில் பிரதமர் மோடி!

மணிப்பூரில் பிரதமர் மோடி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In