Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சந்திர கிரகணம் – புகைப்படங்கள்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 8, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
சந்திர கிரகணம் – புகைப்படங்கள்
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பூமி, சந்திரன், சூரியன் ஆகிய 3 கோள்களும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் இந்த நிகழ்வு சரியாக நேற்றிரவு 9.57 மணிக்கு தொடங்கி நள்ளிரவு வரை நீடித்தது.
முழு சந்திர கிரகணத்தின்போது நிலா அடா் சிவப்பு நிறத்தில் காணப்படும்.
இந்​திய நேரப்​படி இரவு 9:57 முதல் 1:27 மணி வரை கிரகணம் தெரிந்​தது.
முழு சந்​திர கிரகணத்தை நள்​ளிரவு 11:42 முதல் 12:33 மணி வரை காண முடிந்​தது.
கிட்டத்தட்ட 85 நிமிஷங்களுக்கு முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது.
வானியல் ஆர்வலர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த முழு சந்திர கிரகணம்.
இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் செப்டம்பர் 7 ஆம் தேதி நிகழ்ந்தது.
இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் தோன்றிய சந்திர கிரகணம், கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு மேல் நீடித்தது.
ஐரோப்​பா, ஆசி​யா, ஆஸ்​திரேலி​யா, ஆப்​பிரிக்​கா, தென் அமெரிக்​கா, பசிபிக், அட்​லான்​டிக், ஆர்​டிக் உட்பட உலகின் பல்​வேறு பகு​தி​களில் இதை பார்க்க முடிந்​தது.
சிறப்பு முகாம்களில் தொலைநோக்கிகள் மற்றும் நவீன வானியல் கருவிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு, அறிவியலாளர்கள் நேரடியாக விளக்கங்களையும் அளித்தனர்.
இதேபோன்ற சந்திர கிரகணம் அடுத்து 2028 டிசம்பா் 31-ஆம் தேதி தான் நிகழும் என்று அண்ணா அறிவியல் மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.



.

Previous Post

இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களுக்கு தடைவிதித்திருக்கிறது நேபாள அரசு.

Next Post

செங்கோட்டையன் Vs எடப்பாடி… டெல்லியில் பஞ்சாயத்து? Monday Twist!! | Elangovan Explains

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
செங்கோட்டையன் Vs எடப்பாடி… டெல்லியில் பஞ்சாயத்து? Monday Twist!! | Elangovan Explains

செங்கோட்டையன் Vs எடப்பாடி... டெல்லியில் பஞ்சாயத்து? Monday Twist!! | Elangovan Explains

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In