Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பிக்பாஸ் டைட்டில் வின்னர் வீட்டில் துப்பாக்கிச் சூடு: ஹரியானாவில் பரபரப்பு | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 17, 2025
in அரசியல் செய்திகள்
0
பிக்பாஸ் டைட்டில் வின்னர் வீட்டில் துப்பாக்கிச் சூடு: ஹரியானாவில் பரபரப்பு | இந்தியா
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:August 17, 2025 2:30 PM IST

ஹரியானாவில் பிரபல யூடியூபர் எல்விஷ் யாதவின் குருகிராமில் உள்ள வீட்டில் முகமூடி அணிந்த 3 பேர் துப்பாக்கிச் சூடு நடத்தியது.

பிரபல யூடியூபர் எல்விஷ் யாதவ்பிரபல யூடியூபர் எல்விஷ் யாதவ்
பிரபல யூடியூபர் எல்விஷ் யாதவ்

ஹரியானாவில் பிரபல யூடியூபர் எல்விஷ் யாதவை குறி வைத்து அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யூடியூபரும், பிக்பாஸ் வெற்றியாளருமான எல்விஷ் யாதவின் வீடு குருகிராமில் உள்ளது. இந்த நிலையில். ஞாயிறன்று அதிகாலை 5.30 மணியளவில் முகமூடி அணிந்து வந்த 3 பேர் கொண்ட கும்பல் அவரது வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. வீட்டின் வெளிப்புறத்தில் 24 முறைக்கு மேல் நடந்த இந்த துப்பாக்கிச்சூடு நடந்ததாக கூறப்படுகிறது.

#WATCH | Haryana: Visuals from the residence of YouTuber and Big Boss OTT winner Elvish Yadav in Gurugram, where three masked miscreants opened fire at around 5:30 AM this morning. pic.twitter.com/dfABTnW82g


— ANI (@ANI) August 17, 2025

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட வீட்டின் இரண்டாவது மாடியில் எல்விஷ் யாதவ் வசித்து வருகிறார். சம்பவத்தின் போது, அவர் வீட்டில் இல்லை என காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Delhi,Delhi,Delhi

First Published :

August 17, 2025 1:26 PM IST



.

Previous Post

பாமக பொதுக்குழு! அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!

Next Post

பராசக்தியில் அப்பாஸ்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பராசக்தியில் அப்பாஸ்!

பராசக்தியில் அப்பாஸ்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In